Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் பச்சை அணி அபார வெற்றி

    – ஏ.எல்.டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட கனிஷ்ட வீரர்களுக்கு இடையிலான சினேக பூர்வ கால்பந்தாட்டப் போட்டி ஒன்று அண்மையில் காததான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது.

  • ஆளும் எதிர் கட்சிகளின் தலைவராக ஜனாதிபதி மைத்திரி!

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: எதிர்க்கட்சி பொது முன்னணி பொது வேட்பாளராக மைத்ரி தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரால் சிறுபான்மை அரசொன்றையே நிறுவ முடிந்தமையால் நூறு நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன் கொண்டு செல்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

  • காத்தான்குடி சம்மேளன கல்விக்குழுவின் காத்திரமான பணிகள் தொடர்கின்றது

    – ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளன கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு (21.04.2015) செவ்வாய்)சம்மேளன அஷ்-ஷஹீட் அஹமட்லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் சட்டத்தரணி ஏ.எல்.ஏ.அப்துல்ஜவாத் தலைமையில் நடைபெற்றது.

  • பைரூஸ் ஹாஜியின் மேதின ஏற்பாடும் அவருடைய விளம்பரப்பலகை உடைப்பும்

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் புதிய மாற்றத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது மேதினக் கூட்டமானது ஐக்கிய தேசியக்கட்சியின் வரலாற்றில் என்றும் இல்லாதாவாறு மறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ஆர்.பிரேமாதாச ஆகியோர்களின்

  • யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே

    ஸியாத் பஹ்மி          யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே சில அண்டங் காக்கைகளுக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே பேதம் புரியல்லே 1962களில் பலே பாண்டியா படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்.

  • காத்தான்குடி சம்மேளன கல்விக்குழு மறு சீரமைப்பு

    ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனத்தின் பிரதான குழுக்களில் ஒன்றான கல்வி அபிவிருத்தி குழு மறு சீரமைக்கப்பட்டுள்ளதாக கல்வி குழுவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், அமைச்சர் றஊப் ஹக்கீம் இன் இனைப்பு செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

  • கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம்

    எம்.ரீ.எம் பர்ஹான் கல்லடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

  • பெரியமடு கிராமம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது: வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்

    NFGG ஊடகப்பிரிவு மன்னார்: பெரியமடு மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலக எல்லைப் பிரிவிற்குள் அமைந்திருக்கின்ற ஒரு முஸ்லிம் கிராமம், 1956களில் விவசாயக் குடியிருப்புகளை நிறுவுகின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் சுமார் 280 குடும்பங்கள் மன்னார் விடத்தல்தீவு பகுதியிலிருந்து குறித்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டார்கள்.

  • கல்வி கற்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஆசிரியர் குற்றவாளியென நீதிமன்றம் அறிவிப்பு! தண்டனை மே 26ல்!

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆளுந்தரப்பு உறுப்பினராகவுள்ள எச்.எம்.எம். பாக்கீர் என்பவரால் நடாத்தப்பட்டு வரும் தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவியை கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியன்று குறித்த நகர சபை உறுப்பினர் அவரது காரில் கல்முனைக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு நடைபெற்று வந்த வழக்கில் மட்டக்களப்பு…

  • விமான நிலையத்தில் பஸிலுக்கு மகத்தான வரவேற்பு!!

    கொழும்பு: ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார்.அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பயணப்பட்டு வந்த EK 348, எமிரேட்ஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

  • மகிந்தவுக்கு ஆதரவாக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொர்ஸிக்கு 20 வருட சிறை!!

    கெய்ரோ: எகிப்திய முன்னாள் ஜனாதிபதி  மொஹமட் மொர்ஸிக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.தான் ஆட்சியில் இருந்தபோது, 2012இல், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களை கொல்வதற்காக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களை தூண்டி விட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

←Previous Page
1 … 457 458 459 460 461 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar