காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட கனிஷ்ட வீரர்களுக்கு இடையிலான சினேக பூர்வ கால்பந்தாட்டப் போட்டி ஒன்று அண்மையில் காததான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது.
மேற்படி கழகத்தின் வீரர்கள் பச்சை, நீலம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு சகல வீரர்களும் உள்ளடக்கப்பட்டதாக மேற்படி போட்டி இடம் பெற்றதுடன் இப்போட்டி 2-0 என்ற அடிப்படையில் பச்சை அணி வெற்றி பெற்றது.
காத்தான்குடியில் உள்ள கழகங்களில் சன்றைஸ் விளையாட்டுக் கழகம் அதிகமான வீரர்களை கொண்ட கழகம் என்பதும் குறிப்படத்தக்க விடயமாகும்.
இகக்ழகத்தின் தற்போதைய தலைவராக எஸ்.எம்.பீ.எம்.றமீஸ் செயல்படுகின்றார்.
Published by


Leave a comment