Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • NFGGயின் மேதின நிகழ்வும் தொழிலாளர் கௌரவிப்பும்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வும் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.05.2015) அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.

  • ஐ.தே.க காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த மே தின நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ஐ.தே.க காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த மே தின நிகழ்வு நேற்று (01.05.2015) ரிஸ்வி நகர் சனசமூக நிலையக் கட்டடத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி ஆட்டோ சங்க மேதின நிகழ்வில் NFGGயின் தவிசாளர் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டார்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கம் நடத்திய மே தின ஊவலம் மற்றும் கூட்டம் என்பன நேற்று (01.05.2015) இடம்பெற்றது.

  • அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க புத்திஜீவிகள் குழு உதயம்

    தாய் நாடு கொழும்பு: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது.

  • சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி: ரவூப் ஹக்கீம்

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் பல்லாயிரக்கணக்கான உதை பந்தாட்ட ரசிகர்கள் பார்வையிட ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடிக் கொண்டது

    ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு இடம் பெற்ற மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி (01.05.2015 வெள்ளி) மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது இதில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடிக் கொண்டது.

  • சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழா

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நாள் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

  • கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக 29 கால்நடை வைத்தியர்கள் இணைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அண்மையில் இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் மூலமாக இலங்கை கால்நடை உற்ப்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு கால்நடை வைத்தியர்களாக உள்வாங்கப்பட்டவர்களில் 29 பேர் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிவதற்காக பணிக்கப்பட்டுள்ளார்கள்.

  • பாத்திமா அப்ரோஸின் மரணமும் படிப்பினைகளும்

    காத்தான்குடி அப்துல்லாஹ் காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு நாட்களுக்கும் மேலாக உணர்வற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி 06, அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த இருபத்திரண்டு மாதங்களே வயதான பச்சிளம் குழந்தை பாத்திமா அப்ரோஸ் 11.04.2015 அன்று மரணித்துப் போனார்.

  • பொலிஸ் நடமாடும் சேவையில் கிம்மா நிறுவனத்தினால் மூக்கு கண்னாடிகள் வழங்கி வைப்பு

    எம்.ரீ.எம்.பாரிஸ் வாழைச்சேனை: அல் – கிம்மா நிறுவனத்தினால் குறும்பார்வை, நீள்பார்வை குறைபாடுகளுடைய நூற்றுக்கு மேற்பட்ட நபா்களுக்கு கண் பரிசேதனைகளின் பிற்பாடு பெறுமதிமிக்க மூக்கு கண்னாடிகள் இலவசமாக  வழங்கி வைக்கப்பட்டது.

  • மட்டு. கல்குடா பிரதேசத்தில் முதல் முறையாக சிறப்பாக கொண்டாப்பட்ட மே தின நிகழ்வு

    எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி பிரதேசத்தில் வரலாற்றில் முதல் தடவையாக மிகச் சிறப்பான முறையில் மே தினம் கொண்டாப்பட்டது. அதனையொட்டி உழைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம் பெற்றது.

  • வன்னி மாவட்ட முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்

    வன்னிக் குரலான் வவுனியா: என்னன்றி கொண்டவருக்கு உய்வுண்டாம் செய் நன்றி கொண்ட மகற்கு, இது ஒரு முதுமொழியாகும். இறைவன் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றான் இந்த இந்த உலகில் தனக்கு நன்றி செய்யும் ஒருவருக்கு அவன் இந்த உலகில் எவ்வாறு நன்றி செலுத்துவான் என்று அது போன்று தான் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தமாட்டான் என்ற நபி மொழியினை நாம் ஒவ்வொருவரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

←Previous Page
1 … 446 447 448 449 450 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar