Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்குடா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை

    – எம்.ரி.எம். பாரிஸ் கல்குடா: கல்குடா தொகுதியில் வரலாற்றில் என்றும்மில்லாத அளவில் கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை மிகச்சிறப்பாக நேற்று காலை சனிக்கிழமை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

  • எமது பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துக்கள்

  • கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம்அமீர் அலிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம்

    – முகம்மது சஜி மட்டக்களப்பு: இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு, கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் இம் முறை தேர்தலில் ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைப்பின் தலைவர் முகம்மட் பஸ்லி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

  • ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பின் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்

    எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் ஏற்பாட்டில் புனித நேன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை காலை சனிக்கிழமை சரியாக 6.20 மணிக்கு செம்மண்னோடை சட்டோ மைதானத்தில் ஸூன்னா அடிப்படையில் நடை பெறும் என ஜமாஆத்தின் பொது தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் நோன்புப்பெருநாள் மகிழ்ச்சியில் மக்கள்: பொருட்கள் கொள்வனவில் ஆர்வம்: படங்கள்

    விசேட நிருபர்

  • 18ஆந் திகதி நோன்புப் பெருநாள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

    எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக புனித ரமழான் மாதத்தை 29ஆகப் பூர்த்தி செய்து நாளை 18ஆந் திகதி நோன்புப் பெருநாளை கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவித்துள்ளது.

  • சமையல் எரிவாயுக் கசிவு: வீடு தீயினால் முற்றாக சேதம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி- 03, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயுக் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

  • தனது உண்மையான பெயரை உறுதிப்படுத்தினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

    – புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது உண்மையான பெயர் முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

  • இங்கிலாந்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

    – நமது நிருபர் லண்டன்: இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்கள் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளை மிக மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கொண்டாடுகின்றனர். கோடைகாலத்தில் 19 மணித்தியாலங்கள் வரைக்கும் நோன்பிருந்த அங்குள்ள மக்கள் இன்று காலையிலிருந்து பெருநாள் தொழுகைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ஆற்றங்கரை பிரதேசத்தில் குப்பைகளை போட வேண்டாம் – காத்தான்குடி பொலீஸார் கோரிக்கை

    – எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: ஆற்றங்கரை பிரதேசத்தில் குப்பைகளை போட வேண்டாம் என காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • நோன்புப் பெருநாள் தொழுகை தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

    அன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி வழமைபோன்று எதிர்வருகின்ற நோன்புப் பெருநாள் தொழுகையினை இன்ஷா அல்லாஹ் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக்குழு பெருநாள் தினமாக அறிவிக்கும் தினத்தில் காலை சரியாக 6.15க்கு கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

  • சர்வதேசப்பிறை அடிப்படையில் காத்தான்குடியில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 17-07-2015 இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற்று ,காத்தான்குடி, நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 380 381 382 383 384 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar