கல்குடா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை

eid kalkudah– எம்.ரி.எம். பாரிஸ்

கல்குடா: கல்குடா தொகுதியில் வரலாற்றில் என்றும்மில்லாத அளவில் கல்குடா தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாள் தொழுகை மிகச்சிறப்பாக நேற்று காலை சனிக்கிழமை 6.20 மணிக்கு செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகையினையும்,பெருநாள் குத்பா பேருரையினையும் ஜமாஆத்தின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) நடாத்தி வைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களுமாக தொழுகையில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினரை படங்களில் கானலாம்.

eid kalkudah

eid kalkudah2

peer mohamed kalkudah

Published by

Leave a comment