மட்டக்களப்பு: மட்டக்களப்பு ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் ஏற்பாட்டில் புனித நேன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை காலை சனிக்கிழமை சரியாக 6.20 மணிக்கு செம்மண்னோடை சட்டோ மைதானத்தில் ஸூன்னா அடிப்படையில் நடை பெறும் என ஜமாஆத்தின் பொது தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதனை போன்று ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழுரியா ஜூம்ஆப்பள்ளி வாயலின் ஏற்பாட்டில் பெரு நாள் தொழுகை சரியாக 6.20 மணிக்கு மட்- மாஞ்சோலை அல்-ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும்.
தொழுகைக்காக வரும் சகோதர சகோதரிகள் அனைவரும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள் பெண்கள் தொழுவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Published by

Leave a comment