கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம்அமீர் அலிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம்

fazly– முகம்மது சஜி

மட்டக்களப்பு: இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு, கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் இம் முறை தேர்தலில் ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைப்பின் தலைவர் முகம்மட் பஸ்லி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைப்பின் தலைவர் பஸ்லி, இது தொடர்பான விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

fazlyameer ali

Published by

Leave a comment