Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேச ரீதியில் இன்று பெருநாளைக் கொண்டாடும் எமது அன்பு வாசகர்களுக்கு மகிழ்ச்சிகரமான நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

  • ஆழ்ந்த அனுதாபங்கள்: உன்னிச்சை இரு நூறுவில் முகீதின் ஜூம்ஆப்பள்ளி பள்ளிவாயல் நிருவாகம்

    இன்று காலை16 சகோதரர் கலீல் அவர்களது திடீர் மரணச்செய்தி அறிந்து; நாம் மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்தோம் என உன்னிச்சை இரு நூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்க பிரதித்தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

  • சலீம் மற்றும் கலீல் ஆகியோருக்கு NFGG ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது

    – NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (நூரி புத்தகக் கடை உரிமையாளர்) மற்றும் மணல் வியாபாரியான எம்.கலீல் ஆகியோரது திடீர் மரணச்செய்தி கேட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த கவலையடைகிறது.

  • காத்தான்குடி தௌஹீத் வாதிகளின் வியத்தகு பெருநாள் திடல் நான்கு!

    காத்தான்குடி: குறிப்பாக 2000ம் ஆண்டிற்குப் பின்னர் காத்தான்குடியில் ஏற்பட்ட தௌஹீத் கொள்கையாளர்களின் வளர்ச்சிக்குப் பின், பெருநாள் திடல் ஒன்றாக இருந்து வந்தது. இதன் பின்னர் தௌஹீத் வாதிகளுக்குள் ஏற்பட்ட அரசியல்,மார்க்க, கௌரவ கருத்து முரண்பாடுகளையடுத்து தற்பொழுது பெருநாள் திடல்கள் நான்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

  • வாக்குகளைப் பெற மதுபானம் பகிர்ந்தளிப்பு

    – எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: வாக்காளர்களுக்கு போதைப் பொருள் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பகிர்ந்தளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் புத்தளம், பதுளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

  • “இருண்ட யுகத்திற்குள் இலங்கையை மீண்டும் தள்ளி விடுவதனை அனுமதிக்க முடியாது”: பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்

    – NFGG காத்தான்குடி: எதிர்வரும் பொதுத்தேர்தலை, கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே, இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற ஒரு முக்கியமான தேர்தலாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகின்றது.

  • தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் பிரகடனம் – சுற்றறிக்கை வெளியீடு

    –  எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் பிரகடனம் தொடர்பிலும் அந்த காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளரினால் SP/DP

  • முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி

    –பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் 16 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

  • சேருநுவரவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

    – எம்.ஐ. அப்துல் நஸார் திருகோணமலை: சேருநுவர அரிப்பு சந்நியில் இன்று (16) முற்பகல் வேனொன்று வீதியைவிட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலீஸார் தெரிவித்தனர்.

  • அந்தநாள் ஞாபகம்-8: மார்டின், கோல்ட்லீஃப், டிபி சேர்ட்கள்

    – MJ காத்தான்குடி: இவ்வாறான நோன்புப் பெருநாள் களைகட்டியிருந்த 1990. இதற்கு முன்னர் பிடவைக்கடைகளில் துணியெடுத்து, டைலர்களிடம் கொடுத்து உடுப்புக்களைத் தைத்துக்கொள்ளும் காலம். சேர்ட்களுக்கென்று ஓர் தனியுகம் ஆரம்பித்திருக்கவில்லை அப்போது. எப்படி வேண்டுமென்றாலும், எத்துணியில் வேண்டுமென்றாலும் தைத்துக்கொள்ளும் காலம் அது.

  • 58 இலட்சம் வாக்குகளுக்கு என்ன நடக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியும்

    கொழும்பு: அப்பாவி சமுர்த்தி பயனாளிகளை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த 58 இலட்சம் வாக்குகளுக்கு என்ன நடக்கும் என்பதை ஓகஸ்ட் 17ஆம் திகதி அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

  • நாடு திரும்புகிறார் சந்திரிகா: முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம்

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது.

←Previous Page
1 … 381 382 383 384 385 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar