Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வசீம் தாஜுதீன்

    காக்கையை காக்கை, யானையை யானை, பூனையை பூனை, எலியை எலி, புலியை புலி, நரியை நரி,

  • தேசத்துக்கும், மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுகின்ற முன்னுதாரணமாக இருப்போம்: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    NFGG கொழும்பு: “பாராளமன்ற பிரதிநித்துவம் என்பது மிகப் பெறுமதியான ஒரு பதவி, சட்டவாக்க சபை என்ற அடிப்படையில் அதன் உறுப்பினருக்கு அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவு, நுணுக்கமான சமூகப் பார்வை, அதற்கேற்ற ஆளுமை, சமூகம், நாடு, சர்வதேசம் பற்றிய பார்வை போன்ற தகுதிகள் இருக்க வேண்டும்.

  • தவறுதலாக மயக்க மருந்தை தனக்குத்தானே செலுத்தி உயிரிழந்த வைத்திய நிபுணர்

    எம்.ஐ.அப்துல் நஸார் நியுயோர்க்: பல இரவுகள் தூக்கமின்மையால் வருந்திய வைத்திய நிபுணர் ஒருவர் தவறுதலாக அளவுக்கதிமான மயக்க மருந்தை தனக்குத்தானே செலுத்தியதன் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

  • “இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது”

    மன்னார்: மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்ததது,அவர்கள் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்யவில்லை. இவ்வாறானதொரு நிலையில் வன்னி மாவட்டத்தில் எமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அதிகரித்து இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது என வன்னி மாவட்ட ஜ.தே.மு .முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பேசாலையில் தெரிவித்தார்.

  • “வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் முஸ்லிம் விரோத செயல்களை பலப்படுத்தும்”

    வாழைச்சேனை: எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து மஹிந்தவை பிரதமராக்கும் அளவுக்கு தமிழ் மக்கள் அரசியல் ஞானம் இல்லாதவர்கள் அல்ல. தமிழ் மக்கள் ஒட்டுமொத்த வாக்கி னையும் தமிழ் தேசிய கூட்டமைப் புக்கு அளித்து நான்கு ஆசனங்களைப் பெற வழிவகுப்பர். அவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் போது முஸ்லிம் மக்களும் மு.காவுக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

  • தனது அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் போராட்டத்தில் மகிந்த

    கொழும்பு: எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் மும்முரமாக நடந்துவருகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையை நீட்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

  • மட்டக்களப்பு மாவட்டம்: மூன்று முஸ்லிம் பிரதேசங்களின் ஆரம்பக் கணிப்பு

    இனியவன் மட்டக்களப்பு: எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய மூன்று பிரதேசங்களில், மக்களின் ஆதரவுகள் தற்போது எவ்வாறு காணப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணை தெளிவுபடுத்துகிறது.

  • தாஜூதீன் மரணம் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் விசாரணை

    கொழும்பு: படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் கடந்தவாரம் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. தாஜூதீன் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு உரிய வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டிருந்ததாக ராவய பத்திரிகை கடந்த வாரம் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

  • “வசீம் தாஜூதீனின் சடலம் சிதைவடையவில்லை”: சட்ட வைத்திய அதிகாரி தகவல்

    கொழும்பு: இன்று தோண்டியெடுக்கப்பட்ட ரக்பி வீரர் தாஜூதீனின் சடலம் முற்றாக சிதைவடையாத நிலையில் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் பலமான சந்தேகங்களை எழுப்பி, குறித்த மரணம் தொடர்பில் மீள் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் கடந்த ஜனவரி தொடக்கம் மீடியா லிங்க் அமைப்புடன் இணைந்து கொழும்பு நிவ்ஸ் டுடே நிறுவனம் மிகப்பெரிய ஊடக யுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

  • குற்றச்சாட்டுக்களை நிறூபிக்க வருமாறு கோரி அரசியல்வாதிகளுக்கு கடிதம் கையளிப்பு!

    – NTJ காத்தான்குடி: மேடைகள் தோரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறி வரும் அரசியல்வாதிகளுக்கு 13.08.2015 அன்று “குற்றச்சாட்டுக்களை நிறூபிக்க வருமாறு கோரி” NTJ இன்று (10.08.2015) கடிதம் கையளிக்கப்பட்து.

  • அமைச்சர்கள், பிரதியமைச்சர்களை கைது செய்ய உத்தரவு

    கொழும்பு: அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் கடமை நிமித்தம் கையளிக்கப்பட்ட வாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள், பிரதியமைச்சர்களை நாளை (11) நண்பகலுக்கு பின்னர் கைது செய்யுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்டளையிட்டுள்ளார்.

  • மருதமுனையில் மயில் ஆட்டம்: ஆணிவேரோடு சரிந்தது மரம்!

    – ஏ.எச்.எம். பூமுதீன் மருதமுனை: முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் மருதமுனை நகரம் நேற்றிரவு இடம்பெற்ற அ.இ.ம.கா வின் பிரச்சாரக் கூட்டத்தினை அடுத்து வேரோடு துடைத்தெறியப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக 1994 காலத்திற்கு முன்பு திகழ்ந்த மருதமுனை நகரம் பின்னர் முகா வின் கோட்டையாக நேற்று முன்தினம் வரை அனைவராலும் நோக்கப்பட்டு வந்தது.

←Previous Page
1 … 358 359 360 361 362 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar