-
இனியவன்
மட்டக்களப்பு: எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய மூன்று பிரதேசங்களில், மக்களின் ஆதரவுகள் தற்போது எவ்வாறு காணப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணை தெளிவுபடுத்துகிறது.
இன்னும் 6 நாட்களே இடைவெளி இருக்கும் இத் தேர்தலுக்கான இறுதிக் கருத்துக்கணிப்புக்கள் எதிர்வரும் நாட்களில் எவ்வாறான மாற்றங்களைத் தோற்றுவிக்கப்போகின்றது என்பதை எமது இறுதிக் கணிப்பில் அவதானிக்க முடியும்.
எந்தவொரு புள்ளிவிபரங்களுமன்றி, வேட்பாளர்களுக்கு குறித்த பிரதேசங்களில் காணப்படும் தற்போதய ஆதரவுகளே இங்கு காட்டப்பட்டுள்ளன.
3 பிரதேசங்களிலும் இரு வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றமை விசேட அம்சமாகும்.


Leave a comment