Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஆட்டம் காணும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி!

    கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவடையும் அறிகுறி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் உள்ள பல பெரும்பான்மை கட்சிகள் இணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானத்துள்ளமையினால் இவ் அறிகுறிகள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • “பழிவாங்கும் அரசியல் கலாச்சாரம் முஸ்லிம் கட்சிகளுக்குள் ஆழமாய் வேறூன்றி உள்ளது”: அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி

    ஏ.எல்.டீன்பைரூஸ் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் கலாச்சாரத்தின் பின்னரான பழிவாங்கும் அரசியல் கலாச்சாரம் என்பதற்கு மாற்றீடாக இழப்பீட்டுக்கலாச்சாரம் தற்போதய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. பெரும்பான்மை சமூக அரசியல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண அரசியலாகவே அமைந்திருக்கின்ற வேலை முஸ்லிம் அரசியல் பழிவாங்கும் அரசியல் கலாச்சாரத்தின் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை நடந்து முடிந்த தேர்தலும் அதற்குப்பின்னரான நிலமைகளும் சாட்சியங்களாக உள்ளன என்று அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.

  • அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கு நன்றி” கண்ணீருடன் விடைபெற்றார் சங்கா

    கொழும்பு: அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்ததுடன் கண்ணீருடன் விடைபெற்றார்.

  • சங்காவுக்கு பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி!

    கொழும்பு: பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் நிறைவடைந்தது.

  • மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

    கொழும்பு: புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

  • ரவூப் ஹக்கீம் தனிக்காட்டு ராஜா!

    கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனிக்காட்டு ராஜாவாக உருவேறி உள்ளார் என்று கிழக்கு மாகாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அநேக இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு மு. கா வெற்றி கண்டு உள்ளது. அத்துடன் மட்டக்களப்பில் மு. காவின் மரச் சின்னத்தில் போட்டியிட்ட அலி சாஹிர் மௌலானா வெற்றி கண்டு உள்ளார்.

  • உலகப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார் உசைன் போல்ட்

    பீஜீங்: உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொண்டார்.பீஜீங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சம்பியன்ஷிப் போட்டியில் 9.79 நொடிகளில் 100 மீட்டரை ஓடி அவர் தங்கப் பதக்கம் வென்றார்.அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  • “காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது”

    காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தனது தனித்துவத்தை இழுந்து விட்டதாக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இலங்கை திருநாட்டில் வாழ்கின்ற மாற்று மத சகோதரர்களால் மாத்திரமின்றி இலங்கையின் பாதுகாப்பு படை தொடக்கம் அரச உயர் அதிகாரிகள் வரையும் மிகவும் கன்னியமாகவும் கௌரவமாகவும் பார்க்கப்படுகின்ற ஒரு அமைப்பாகும்.

  • காத்தான்குடி வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ரவூப் ஹக்கீம் வைத்தியசாலையில் நேரில் சென்று பார்வை

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து கடந்த 21 வெள்ளிக்கிழமை காத்தான்குடியின் பல பாகங்களிலும் பட்டாசுகள் வெடித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

  • பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்

    கொழும்பு: அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர். நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். ஏற்கனவே பொதுத்தேர்தல் நடைபெற்றமை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

  • 10 வயது சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹூதா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மா (வயது 10) என்ற சிறுமிக்கு மூலையில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளதால் (Brain Lesion of Uncercain Patholog) என்ற ஆபத்தான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.

  • காத்தான்குடி, அக்கரைப்பற்று மக்கள் நன்றி மறந்தவர்களா..???

    மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் கிழக்கு மாகாணத்தில் தனது பிரதேசங்களை பாரிய அளவில் அபிவிருத்தி செய்து ஏனையோர் பொறாமைப்படும் படி செய்த அரசியல்வாதிகள் என்றால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அக்கரைப்பற்று அதாவுல்லாவைக் குறிப்பிடலாம். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களை நிராகரித்திருந்தார்கள் இதனைப் பற்றி சிலர் குறிப்பிடும் போது,

←Previous Page
1 … 344 345 346 347 348 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar