Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கணினிப் பயன்பாட்டால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படவில்லை: புதிய ஆய்வு

    லண்டன்: பள்ளிக்கூடங்களில் கணினிப் பயன்பாட்டை அதிகரிப்பதால் அப்பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கவில்லை என சர்வதேச ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. மாணவர்கள் அடிக்கடி கணினிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பது, அவர்கள் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற வழிவகுக்கலாம் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஓ.ஈ.சி.டி அமைப்பு கூறுகிறது.

  • இலங்கை கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமனம்

    எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தனது பதவியனை பொறுப்பேற்ற பின்னர் தனது முகநூலில், “அல்ஹம்துலில்லாஹ். துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக உத்தியோகபூர்வமாக இன்று பணிகளைப் பொறுப்பேற்றேன்”

  • சமயம் சம்பந்தமான மாநாட்டில் அரை நிர்வாணப் பெண்கள் போராட்டம்

    எம்.ஐ. அப்துல்நஸார் பரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் திடீரென நுழைந்த அரை நிர்வாணப் பெண்கள் இருவர் மாநாட்டில் குழப்பம் விளைவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண்கள் தமது உடலின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் ‘யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது’ என்ற வாசகத்தை எழுதியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • நாளை தனது அமைச்சுப் பொறுப்பினை ஏற்கிறார் ஹிஸ்புல்லாஹ்

    கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (பா.உ) நாளை (16), இல-302, காலி வீதி , பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சுக் காரியாலயத்தில் காலை 9.30 மணிக்கு தனது அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்க உள்ளார். இந்நிகழ்வில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உட்பட அமைச்சின் ஏனைய உயரதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

  • தலைவர் தின நிகழ்வுகள்

    ஹாசிப் யாஸீன் அம்பாறை: சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் நினைவு தின நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நாளை புதன்கிழமை (16) நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • இனவாதி ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?

    முஹம்மது நியாஸ் கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சர்வதேசமே நன்கறிந்த ஒன்றாகும். இது மாத்திரமல்லாது இப்பயங்கரவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமார் நான்கு வருடங்களாக திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அத்தனை வன்முறை சார் செயற்பாடுகளுக்கும்

  • துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா (06.09.2015) – சுவனப்பாதை

  • பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சிறுமி கொலை!

    கம்பஹா: கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நான்கரை வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலைசெய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டதெனியாவ பகுதியில் வைத்து காணாமல் போன குறித்த சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள வயல் காணியில் இருந்து நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

  • ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா வந்து சேர்ந்துள்ள கிரிக்கட் வீரர் ஹாஷிம் அம்லா

  • அமைச்சுப் பதவி இழந்து வாகனத்தைக் கையளித்துவிட்டு முச்சக்கரவண்டியில் செல்லும் அரசியல்வாதி!

    அனுராதபுரம்: வடமேல் மாகாண சபையில் அமைச்சர்கள் பதவியேற்றதை அடுத்து, தனது அமைச்சுப் பதவியை இழந்த மாகாண சபை உறுப்பினர் டி.பி. ஹேரத், தனது உத்தியோகபூர்வ வாகனத்தை கையளித்துவிட்டு முச்சக்கர வண்டியில் புறப்பட்டுச் சென்றார். இன்று (14) இடம்பெற்ற இப்பதவியேற்பு நிகழ்வின் பின்னரே சுகாதார, சுதேச வைத்திய மற்றும் விளையாட்டு அமைச்சராக கடமை புரிந்த முன்னாள் மாகாண சபை அமைச்சர் டி.பி. ஹேரத் இவ்வாறு சென்றிருந்தார்.

  • ஏர் இந்தியா: உடல் ‘குண்டான’ விமானப் பணிப் பெண்கள் வேலை இழக்கின்றனர்

    டெல்லி: இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானசேவை நிறுவனம், அதன் 125 விமானப் பணிப்பெண்களையும் ஏனைய பணியாளர்களையும், அதிக உடல்பருமன் காரணமாக பணியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த, விமானத்தில் பயணிக்கும் பணியாளர்களின் உடல்-எடை அளவுகோள் ((body mass index)

  • “எனது கட்சி தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் எனக்கு இந்த பிரதி அமைச்சர் பதவியினை பெற்றுத்தர எடுத்த முயற்சிகளுக்கு நன்றி”

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் மூன்று முறை பிரதி அமைசை்சர் பதவியினை வகித்து மக்களுக்கு பணியாற்றியுள்ளதாகவும் கூறினார்.

←Previous Page
1 … 324 325 326 327 328 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar