கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (பா.உ) நாளை (16), இல-302, காலி வீதி , பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சுக் காரியாலயத்தில் காலை 9.30 மணிக்கு தனது அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்க உள்ளார். இந்நிகழ்வில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உட்பட அமைச்சின் ஏனைய உயரதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
– ஏ.எல்.எம். தாஹிர்
ஊடகப் பிரிவு
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சுஅமைச்சுப் பொறுப்பினை ஏற்கும் சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எமது வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நிர்வாகம்
இனையக்குழு
Published by

Leave a comment