Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்

    அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது.. எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன.இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன். ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன்.ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.

  • கோட்டாவை மீண்டும் களத்தில் இறக்குவதற்கு ‘கூட்டு எதிர்க்கட்சி’ திட்டம்

    கொழும்பு: கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்சவின் கீழ் ராஜபக்சர்களை மீண்டும் ஒழுங்கமைக்கப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ராஜபக்ச தரப்பினரால் “கூட்டு எதிர்க்கட்சி” என்ற பெயரில் அமைப்பொன்றை அமைப்பதற்கு தீர்மானித்திருப்பதும் குறித்த இலக்கினை அடைவதற்கென தெரிவிக்கப்படுகின்றது.

  • குர்ஆன் அவமதிப்பு: ஞானசாரவிற்கு எதிராக பொலிசார் வழக்கு

    கொழும்பு: பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் புனித நூலான பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • யானைக்கு ஒரு காலம்- பூனைக்கு ஒரு காலம்: SLTJ என்ன சொல்லப்போகிறது…?

  • திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

    கொழும்பு: சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார். தனது வீட்டில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

  • உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முற்போக்கு இளம் அரசியல் தலைவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்

    மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: ஜனநயாக அரசியல் கட்டமைப்பில் மக்களது அன்றாட வாழ்வுடன் நேரடியாக பெரிதும் தொடர்புபடும் அதிகார அலகுகளாக உள்ளூராட்சி கட்டமைப்புக்களான, பிரதேச சபைகள், நகர சபைகள், மாநாகர சபைகளை கருதலாம்.

  • சோபித்த தேரர்

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிட்டத்தட்ட பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சிவில் சமூக அமைப்புகளையும் பல்வேறு எதிரணிக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டுவதில் முக்கிய பங்காற்றியவராக பார்க்கப்படுகின்ற சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரருக்கு பல்வேறு அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரமுகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா – காத்தான்குடி மீடியா போரம் கலந்துரையாடல்

    எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி மீடியா போரம் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (08) காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

  • இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்

     – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில்  (07 ) சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைரூஸ் தெரிவித்தார்.

  • நுரைஈரல் சத்திரசிகிச்சைக்கான உதவிகோரல்

    காத்தான்குடி: புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டு இருபது நாட்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசரை (நுரைஈரல்) வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டு

  • இலங்கை அரசாங்கத்திற்கு இஸ்ரேலுடன் நட்புறவை பேனும் என்னங்களோ அல்லது அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேனும் நிலைபாடோ கிடையாது

    கொழும்பு: இலங்கை அரசாங்கத்திற்கு இஸ்ரேலுடன் நட்புறவை பேனும் என்னங்களோ அல்லது அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேனும் நிலைபாடோ கிடையாது என பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐ.தே.க. பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.

  • குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    அறபுக்கல்லூரியை தொடர்பு கொள்ள: National Thawheedh Jamaath (NTJ) 296, FC Road, New Kattankudy – 03, Sri Lanka.

←Previous Page
1 … 290 291 292 293 294 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar