கொழும்பு: சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார். தனது வீட்டில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதே வேளை இது குறித்த அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment