Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நவம்பர் 12 துக்கதினமாக பிரகடனம்

    கொழும்பு: மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாராளுமன்ற மைதானத்தில இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினத்தை (12) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

  • வடக்கு, கிழக்கு மீனவர்கள் அவதானம்

    கொழும்பு: திருகோணமலையிலிருந்து 500 கிலோமீற்றர்களுக்கு அப்பால் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது 250 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடலில் மீன்பிடி மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • ஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு

    மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப கல்வி பாரிய பின்னடைவு காண்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி கூறுகின்றார். சமீபத்தில் வெளியான 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மேற்கோள்காட்டி இதனை அவர் தெரிவித்துள்ளார்.குறித்த பரீட்சை பெறுபேறுகளின்படி நாட்டிலுள்ள 9 மாகாணங்களில் 9 வது இடத்தில் கிழக்கு மாகாணம் இருக்கின்றது.

  • கல்முனை மண்ணுக்கு மீண்டும் கௌரவம், மு.காவின் பிரதித் தலைவராக பிரதி அமைச்சர் ஹரீஸ் நியமனம்

    ஹாசிப் யாஸீன் கல்முனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று கண்டி, பொல்கொல்லையில் நடைபெற்ற 26து பேராளர் மாநாட்டில் அறிவித்தார்.

  • காத்தான்குடி கடலில் குளிக்கச் சென்ற சிறுவனை காணவில்லை

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நதியா கடற்கரை பிரதேசத்திலுள்ள கடலில் குளிக்கச்சென்ற 15 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

  • நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்புரை

    இன்ஷா அல்லாஹ் இன்று 8:30 மணிக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் நபிவழியில் உம்ரா செய்வது பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உம்ரா செய்வது பற்றிய சட்டதிட்டங்கள் உம்ரா செய்வது பற்றிய வீடியோக் காட்சிகள் போன்றவை திரையில் மக்களுக்கு காண்பிக்கப்படவுள்ளன. அனைத்த சகோதர சகோதரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்குமாரு அன்பாய் அழைக்கிறோம்.

  • மெகா சீரியல்

    கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு.

  • மழை வருவதும் தவளைகள் கத்துவதுமாய்..

    மதியன்பன் மேகம் கறுத்த போதே சில தவளைகள் மெல்லத் தலை நீடடின… ஒப்பாரி வைப்பதற்கு ஆமைகளையும், பாம்புகளையும் அவை அருகிலே வைத்துக் கொண்டன…

  • 3வது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெறுகின்றது

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இன்று 07 சனிக்கிழமை இடம்பெற்று வருகின்ற மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

  • லண்டன் ஆர்ப்பாட்டம்: 3 பொலிஸார் காயம்!

    லண்டன்: லண்டனில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுடனான மோதலில் 3 பொலிஸார் காயமடைந்தனர். அனாமதேய குழுவான குய்டோவின் முகமூடியை அணிந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடினார்கள்.

  • “பி.ஜே. தனது வருகையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்” -அஇஜஉ

  • கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும்?-SLTJ

    SLTJ 05.11.2015 தலைவர் / செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10 நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!!

←Previous Page
1 … 291 292 293 294 295 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar