Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • யார் பிள்ளைக்கு எவர் பெயர் வைப்பது?

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் காத்தான்குடி: காத்தான்குடி நகரம் முஸ்லிம் காங்கிரசின் தாயகம் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் மாற்று கருத்து இருக்கின்றது என்பதனை எந்த காங்கிரஸ் போராலியாலும் கருதுரைக்க முடியாது என்பதுதான் எனது தனிபட்ட கருத்தாகும். காத்தான்குடியின் நீண்ட கால அரசியல் வரலாறாக நான் பார்க்கும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூட இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரி கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர் என்பதில் கத்தான்குடி நகரம் பெறுமைப்பட்டுக்கொள்வது என்பது அவர்களுக்கு இருகின்ற…

  • உடலுக்கு நல்லது, கெட்டது என்ற சக்கரை வகை உண்டா?

    லண்டன்: இனிப்பான பண்டங்களை சுவைப்பதற்கு பிரியப்படாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ரத்தத்தில் சேரும் அதிக சர்க்கரையினால் ஏற்படும் நீரிழிவு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இனிப்பு சுவையை கொடுக்கும் சர்க்கரையில் உடலுக்கு கேடு வளைவிக்காத சர்க்கரை வகை ஏதும் உண்டா என்பது குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன.

  • வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு

    வாழைச்சேனை: வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 2016.04.29ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) ஓட்டமாவடி புகாரி ஆலிம் வீதியில் வைத்து ஒருவரும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் இன்னொருவருமாக ‘நிரோவன் 150 mg எனும் போதை மாத்திரைகளுடன் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாதாந்த அறிவூட்டல் சொற்பொழிவு

    எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் இஸ்லாமிய தஃவா வழிகாட்டல் பிரிவினூடாக பெண்கள் ஆண்களுக்கான மாதாந்த அறிவூட்டல் வழிகாட்டல் நிகழ்வு இன்று 30.04.2016 சனிக்கிழமை தாறுல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்திலும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜிதிலும் இடம்பெற்றது.

  • காத்தான்குடி பொது விளையாட்டு மைதான புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

    எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கமைவாக 2,000,000.00 ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு காத்தான்குடி பொது விளையாட்டு மைதானம் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது.

  • மீராஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. சா/தரம் சித்தியடைந்த மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

    மீராவோடை: மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் அதி கூடிய சித்தியடைந்த 57 மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2016.04.29ஆந்திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மட்டக்களப்பு கெம்பஸ் வாசிகசாலைக்கான அடிக்கல் ஹிஸ்புல்லாஹ் நட்டிவைப்பு

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவிருக்கின்ற இலங்கையின் மிகப்பிரமான்டமான அதி நவீன வசதிகளுடன் கூடிய வாசிகசலைக்கான அடிக்கல் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு கெம்பஸின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று நட்டிவைக்கப்பட்டது.

  • பெண்களை குறிவைத்து தொடுக்கப்படும் அழைப்புக்களும் எமது சமூகமும்

    MJ காட்சி ஒன்று: ‘ஹலோ யாரு..?’ ‘நீங்க யாரு…?’ ‘நான் அ******து ல இருந்து கதைக்கன்’ ‘சரி என்ன.’ ‘நீங்க எந்த ஊரு…? பேரு என்ன….?’ உனக்கு எதற்கு இதெல்லாம் யாரு வேனும்…? ‘இல்ல …. வைச்சிடாதீங்க… உங்களோட பேசனும்..’

  • கள்ள உறவு: 150 இலட்சத்தில் முடிந்தது

    குருநாகல்: நாற்பது வயதுப் பெண்ணிடம் தகாத உறவு வைத்து சுமார் 150 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை கப்பமாகப் பெற்று தனது ஆசைகளை நிறைவேற்றி வந்த 28 வயது இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞனின் தொல்லை தாங்க முடியாது 40 வயது பெண் தனது கணவனிடத்தில் விபரங்களைக் கூறி, குருநாகல் பொலிஸ் நிலையத்தில் கணவனுடன் சென்று செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

  • அம்பாறை மாவட்ட 25 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு!

    ஹாசிப் யாஸீன் அம்பாறை: அம்பாறை மாவட்ட 25 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 4 கோடி 45 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கமைவாக கல்முனை தொகுதிற்குட்பட்ட மருதமுனை மசூர் மௌலானா, நற்பிட்டிமுனை லீடர் அஷ்ரஃப், கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை ஆகிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு 1 கோடி…

  • அப்ரிடியின் மோசமான நடவடிக்கையே எல்லாவற்றிற்கும் காரணம்: வக்கார் யூனிஸ் குற்றச்சாட்டு

    லாஹூர்: கடந்த 2 ஆண்டு கால தனது பயிற்சியாளர் பதவியின் போது பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து வக்கார் யூனிஸ் அந்தநாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிக்கை அளித்து இருக்கிறார். அந்த அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் சில தகவல்கள், 20 ஓவர் உலகக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் ஆசிய கிண்ணப் போட்டி, இங்கிலாந்து- நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர்களில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அணித்தலைவர் பதவியில் அப்ரிடி சரியாக செயல்படாததே காரணமாகும்.

  • முழு நிலவையே சோற்றில் மறைத்த அமெரிக்கா

    மொஸ்கோ: 1960-களில் முதன்முதலாக யார் நிலவுக்கு செல்வார்கள் என்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடையே கடும் போட்டியே நடந்தது. அந்த எதிர்பார்ப்பில், 1969 ஜூலை 20ம் திகதி முதன் முதலாக நிலவில் மனிதன் காலடி வைத்தான் என்ற சாதனையை அமெரிக்காதான் தட்டிச் சென்றது. ஆனாலும், அமெரிக்க வெண்வெளி வீரர்கள் விண்கலத்தில் அங்கு சென்றது வெறும் புரளி என்ற பேச்சுகளும் அப்போது எழுந்தது.

←Previous Page
1 … 223 224 225 226 227 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar