Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • NTJ யில் பாரிய நூலகம் அமைக்கும் திட்டத்திற்கு உதவிடுவீர்

    எமது அறபுக்கல்லூரியில் ஷரீஆவின் கற்கையை மேற்கொண்டு வரும் மாணவர்களின் தேடலுக்காக பாரியதொரு நூலகம் அமைக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது. இது எமது இன்றியமையாத தேவையும் கூட . இத்தேவைக்காக பலதரப்பட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

  • ஹோட்டல் உணவு

    கடவுள் அமைத்து வைத்த….. ஹோட்டலில் சமைத்து வைத்த உணவு பலர்க்கும் நஞ்சாக ஆகும். புண்ணாக்கை உண்கின்ற ருசியில் ஆக்கி வைப்பானே கோக்கி இங்கு. (கடவுள்) நான் ஒரு வெய்ட்டர். இன்று நான் ஒரு கதை சொல்வேன். ஓங்கிய பெரும் அண்டா.

  • ‘அல்-ஹிரா பாடசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு’- ஷிப்லி

    காத்தான்குடி: காத்தான்குடி மட்/மம/அல்-ஹிரா வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் கடந்த 18.04.2016ஆந்திகதி பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்டார்.

  • செல்பி எடுத்தபடியே தற்கொலை செய்துகொண்ட புதுமணத் தம்பதி!

    திருப்பதி: இந்தியா, திருப்பதி தேவஸ்தான விடுதியில் செல்பி வீடியோ எடுத்தபடியே, புதுமணத் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில்,கோவையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒன்று நேற்று அறை எடுத்துள்ளனர். இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் பொலிசாரின் உதவியோடு அறைக் கதவைத் திறந்துள்ளனர்.

  • மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள் எவை?

    லண்டன்: மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள்- வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்று தெரியவந்துள்ளது. வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின் அளவிலான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டைப் பூச்சிகள் அனுப்பப்பட்டுள்ளன.

  • லண்டனில் அசத்தும் முஸ்லிம் பெண் பொக்ஸர்

    மில்டன் கெய்ன்ஸ்: பிரிட்டனில் முஸ்லிம் பெண் ஒருவர் சக முஸ்லிம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கிக் பொக்ஸிங் தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்துவருகின்றார். மூன்று பிள்ளைகளின் தாயான கதீஜா சஃபாரி முவாய்-தாய்-பொக்ஸிங் தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டி பெற்றவர். லண்டனுக்கு அருகே, மில்டன் கெய்ன்ஸில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்திவரும் கதீஜாவிடம் பல பெண்கள் பொக்ஸிங் கற்றுவருகின்றனர்.

  • காத்தான்குடி கர்பலாவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரால் 38 வயதுப் பெண் பாலியல் துஸ்பிரயோகம்

    சந்தேக நபர்கள் கைது மே 10ம் திகதி வரை விளக்க மறியலில் காத்தான்குடி: கடந்த 24.04.2016 அன்று இரவு காத்தான்குடி கர்பலா பகுதியில் வைத்து பாத்திமா * * யா என்ற 38 வயது பெண்மனியை துஸ்பிரயோகம் செய்பட்டு காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்று இரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னார் வைத்தியசாலையில் மேற்கொன்ட விசாரணைக்கு அமைவாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த ஜலால்தீன்,சலீம் ஆகிய இருவரும்

  • இலங்கையும் எயிட்ஸ் தாய்லாந்து நங்கைகளும்

    கொழும்பு: கொழும்பில் உள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு எயிட்ஸ் நோய் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் வெள்ளவத்தைப் பகுதியில் விபச்சார விடுதியினை நடத்தி சென்ற பெண்களை கைது செய்த போது இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

  • அறபுலகில் இருந்து அறிவு ஞானத்தை அன்றி அரசியலை இறக்குமதி செய்ய வேண்டாம்

    மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அறபு வளை குடா நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நேச நாடுகளாகவே அவை காணப்படுகின்றன, அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான இராணுவ பொருளாதார, அரசியல் நிகழ்ச்சி நிரலில் இஸ்ரேலின் இருப்பும் பாதுகாப்பும் முதன்மையானவையாகும்.சவூதி அறேபியா இஸ்ரவேலுடனான இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டதாக புணையப்பட்ட செய்தியொன்று சமூக ஊடகங்களில் வளம் வருகின்றது. குறித்த ஆக்கத்தை ஊர்ஜிதம் செய்யாது வெளியிட்ட அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.

  • உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பலஸ்தீன மக்கள்

    பலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம் கேட்காமல் ஐ.நா பாலஸ்தீனின் 55 வீத நிலத்தை யூதர்களுக்கு பறித்துக் கொடுத்தது.அது போதாது என்று அன்றிலிருந்து இன்று வரை யூதர்கள் பாலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றனர்.

  • டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது

    டோக்யோ: டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் குறித்த சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பானியத் தலைநகர் டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் முதலில் வெளியிடப்பட்டவுடன் பெரிய வரவேற்பை பெற்றாலும், பின்னர் சர்ச்சையில் சிக்கியது.

  • சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை சீர்த்திருத்த புதிய திட்டம்

    றியாத்: சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

←Previous Page
1 … 225 226 227 228 229 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar