ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பிரித்தானிய படையினியர் பலி! 6 பேர் காயம்!!

_67339509_5p0p735f[1]-MJ

காபூல்: இன்று காலை ஆப்கானிஸ்தான், ஹெல்மான் எனும் இடத்தில் வீதிப்பாதுகாப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டவந்த பிரித்தானிய படையினர் மூவர் வீதியில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததால் பலியாகியுள்ளனர்.

2007ஆம் ஆண்டிலிருந்து ஆபாகானிஸ்தானில் வீதியோரக் குண்டுகள் வெளிநாட்டு படையினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்டு வருகின்றன.

2001ம் ஆண்டிலிருந்து இதுவரை 444 பிரித்தானிய படையினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment