காத்தான்குடி: கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடிக்கு வருகை தந்திருந்தபோது, முதலில் தனது அருமைத் தாயாரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்.
அன்றைய தினம் எமது பிராந்தியச் செய்தியாளரின் கமெராவுக்குள் ‘கிளிக்’ செய்யப்பட்ட இப்புகைப்படம் எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.


Leave a comment