இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

youthபழுலுல்லாஹ் பர்ஹான்

நேற்று இடம்பெற்ற இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் முடிவுகளிற் சில எமக்குக் கிடைக்கப்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகம்.

ஏ.எம். றிஸான் – 198
ஏ.எம். ஜஹான் – 174
ஏ.எம். அஸீம் – 09
ஏ.எம். ஸஜான் – 08

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 391
நிராகரிக்கப்பட்வை – 02

கல்முனை பிரதேச செயலகம்.

ஏ.எம்.எம். முஜீப் – 339
எம்.ஏ.ஏ. ஆபித் – 6
ஏ.ஏ. நயீம் – 5

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 355
நிராகரிக்கப்பட்வை – 05

பொத்துவில் பிரதேச செயலகம்.

ஐ.எல்.ஹில்முடீன் – 203
(72 மேலதிக வாக்குகள்)

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 340
நிராகரிக்கப்பட்வை – 06

Published by

Leave a comment