Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் காரணம்!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிபபிட்டார்.

  • (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடியில் புதிய வாசிகசாலை திறப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் (சிடோ) சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஒன்றியத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதி மார்க்கட் சதுக்கத்தில் புதிய வாசிகசாலை ஒன்று 16-06-2013  ஞாயிற்றுக்கிழமை  வைபவரதியாக திறந்துவைக்கப்பட்டது.

  • வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காணமுடியும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: வடமாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் பட்சத்தில் வடபகுதி மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது மென்மேலும் அபிவிருத்தி காண முடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

  • இரணைமடு …

    யாழ். குடாநாட்டை தென்னிலங்கையுடன் விமான மார்க்கமாக இணைப்பதற்கு பலாலி விமான நிலையம் இருக்கின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய வட மாகாணத்தின் பிரதான மாவட்டங்களை தென்னிலங்கையுடன் இணைப்பதற்கான இரணைமடு விமான இறங்குதரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று காலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

  • ஹஸ்ஸன் ரூஹானி வெற்றி

    தெஹ்ரான்: ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் மரபுவாத ஆதரவாளரென்றாலும் மிதவாதியாக அறியப்படும் ஹஸ்ஸன் ரூஹானி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ரூஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

  • காதலர்களை தண்டிக்க காவல்துறையினருக்கு உரிமையில்லை – டலஸ் அழப்பெரும

    மாத்தறை: இலங்கையில் வளர்ந்துவரும் நாகரிகத்தில் காதல் இன்றியமையாதது! இதன்காரணமாக அண்மைக்காலமாக காதல் ஜோடிகள் கைது செய்யப்படுதல், காதலர்களின் பெற்றோர்கள் கொல்லப்படுதல், விபச்சாரம் மேலோங்கி விபச்சார விடுதிகள் முற்றுகையிடப்படுதல், காதலர்களின் தற்கொலைகள்… இவ்வாறு நாகரிகத்தின் வளர்ச்சி இலங்கையை பாதித்து வருகின்றது.

  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ அமுல்

    பழுளுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘செஹினயா’ திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான ‘இளைஞர் பரிமாற்றுத் திட்டம்’ நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

  • காங்கேயனோடை பிரதேச சகோதரர்களுடனான PMGGயின் கலந்துரையாடல்

    PMGG ஊடகப்பிரிவு காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று PMGGயினால் நடாத்தப்பட்டது.

  • முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிளவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 165 வீடுகளில் முதற்கட்டமக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை மக்களிடம் கையளிக்கப்பட்டன.

  • சிறப்பாக நடைபெற்று முடிந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம்

    – PMGG ஊடகப் பிரிவு: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் 14.06.2013 நேற்றைய தினம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் வளாக முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

  • கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினால் காத்தான்குடி பாலமுனை பிரதேசத்துக்கு நவீன ‘டை’ நிலையம்

    – A.R. மபூஸ் அஹமட் JP (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு) கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வணிக  அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கைத்தறி நூல்களுக்கு டையிடும் நவீன நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

  • காப்புறுதி செய்யத் தவறும் மீனவர் கடலுக்கு செல்லத் தடை

    கொழும்பு: கடற்றொழிலாளர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்துகொள்ளாத மீனவர்கள் எவரும் ஜனவரி முதல் கடற்றொழிலுக்கு செல்ல முடியாது என்ற நடைமுறை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,039 1,040 1,041 1,042 1,043 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar