முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிளவு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்

Yourkattankudy
Yourkattankudy

இர்ஷாத் றஹ்மத்துல்லா

முல்லைத்தீவு: மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 165 வீடுகளில் முதற்கட்டமக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை மக்களிடம் கையளிக்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் இரானுவத்தினரின் மனித வலு பங்களிப்புடன் இந்த வீடமைப்பு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அதே இக்கிராமத்திற்கான மின்சார விநியோகத் திட்டமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment