Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணியினை பாராட்டாமல் இருக்க முடியாது’ : என்ரன் சோமராசா

      – வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வன்னி மாவட்டத்தின் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமைத்துவத்தை வளங்கவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணியினை பாராட்டாமல் இருக்க முடியாது என்று வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் என்ரன் சோமராசா தெரிவித்தார்

  • படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் இறுதி அஞ்சிலியின் எதிரொலி: பள்ளிவாயலுக்கு குண்டு வைப்பு!

    -MJ லண்டன: கடந்த மே மாதம் 22ம் திகதி லண்டன் வூல்விச் நகரின் வீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் இறுதி இறுதி அஞ்சலியும் நல்லடக்கமும்  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

  • மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் தற்பொழுது நிலவும் உச்ச வெப்பநிலை!

    -MJ டோஹா: மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளில் தற்பொழுது அதிக வெப்பம் நிலவுவதால் இந்நாடுகளில் வாழும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், துபாய், சவூதி அரேபியா உட்பட்ட நாடுகளில் 44 செல்சியஸ் வெப்ப நிலைக்கு கடந்த சில நாட்கள் சென்றிருந்தன.

  • இலங்கையில் கூடுதலாக கடத்தலில் ஈடுபடுவோர் முஸ்லிம்களே: கலகொட தேரர்

    கொழும்பு: இலங்கையில் கூடுதலாக கடத்தலில் ஈடுபடுதல், வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுபடுபவர்கள், போதைப்பொருள் கொண்டுவருபவர்கள், பாதாள உலக கோஷ்டியில் அதிகளவு இருப்பவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் தான் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார்.

  • “வடமாகாண தேர்தலில் ராணுவம் முகாம்களுக்குள் இருக்கவேண்டும்”

    கொழும்பு: செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தலின்போது அந்த பிராந்தியத்தில் இருக்கும் இலங்கை ராணுவத்தினரின் பிரசன்னம் முற்றுமுழுதாக இருக்கக் கூடாது என்றும் ராணுவத்தினர் அனைவரும் அவர்களின் முகாம்களுக்குள் சென்றுவிடவேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதியிடம் தாம் கோரியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்.

  • முஸ்லிம்களின் சமய கலாசார விழுமியங்கள் தாக்கப்பட்டும் கொச்சைப்படுத்தப்பட்டும் வருவது இந்த நாட்டுக்கு நல்லதல்ல-காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் முஅல்லிம்கள் சம்மேளனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபாப் பள்ளிவாசல் மீது கடந்த 11.07.2013ம் திகதியன்று இனந்தெரியாத இனவாதிகள்; இரவு நேர தராவீஹ் தொழுகை முடிந்ததன் பின்பு மேற்கொண்ட இனவாதச் செயலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் முஅல்லிம்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது

  • பல்கலைக்கழகங்களில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்யும் அநியாயகரமான பகடிவதை நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் அவனுக்கு சுவர்க்கம் ஹராமாகும்-மௌலவி ஹாறூன் (ஸஹ்வி)

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பல்கலைக்கழகங்களில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்யும் அநியாயகரமான பகடிவதை நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் அவனுக்கு சுவர்க்கம் ஹராமாகும் என ஓட்டமாவடி அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி மௌலவி எம்.எஃப்.எம்.ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.

  • பேரினவாதக் கும்பலை உடன் கைது செய்யுமாறு கோரி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாதுகாப்புச் செயலருக்கு அவசர கடிதம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மஹியங்கனை: மஹியங்கனைப் பள்ளிவாசல் மீது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்கதலுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு இது தொடர்பான அவசர கடிதம் ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

  • குடும்ப உறவைப் பேணுவதில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல் பின்பற்றப்பட்டால் உலக முரண்பாடுகள் நிச்சயமாக நீங்கும்: மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: குடும்ப உறவைப் பேணுவதில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல் பின்பற்றப்பட்டால் உலக முரண்பாடுகள் நிச்சயமாக நீங்கும் என மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.

  • மட்டு தேசிய கல்வியற் கல்லூரியின் இன நல்லுறவைப் பேணும் வருடாந்த இப்தார் நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு:  மட்டக்களப்புதேசிய கல்வியற் கல்லூரியின் இன நல்லுறவைப் பேணும் வகையிலான வருடாந்த புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தலைமையில் நடைபெற்றது.

  • இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை

    டுபாய்: இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசப்படாமையடுத்தே மெத்தியூஸிற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினால் நோன்பாளிகளுக்கு கஞ்சி சமைத்து வினியோகிக்கப்பட்டது

    விசேட நிருபர். காத்தான்குடி: நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க  பள்ளிவாயல் ஊடாக கஞ்சி காய்ச்சிகொடுப்பது முன்னோர்களின் மிக சிறந்த வழிமுறையாகும். அந்த வகையில்  புதியகாத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் புதிய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இம்முறை சுமார் 1100 குடும்பங்களுக்கு புனித ரமழான் மாதநோன்பு திறப்பதற்காக கஞ்சி வினியோகிக்கப்பட்டது.

←Previous Page
1 … 1,014 1,015 1,016 1,017 1,018 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar