Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013-14 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போரத்தின் தலைவராக என்.எம். அமீனும் பொதுச் செயலாளராக றிப்தி அலியும் பொருளாளராக ஹனீபா எம். பாயிஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதாக திங்கள் கிழமை (15) இரவு கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.

  • பௌத்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு எதிராக தயாராகும் ஒழுக்க நெறிக்கோவை: மூக்குடைபடப் போகும் பிரதமர் ஜயரத்தின

    கொழும்பு: பௌத்த தேரர்களின் நெறிமுறை மீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒழுக்க நெறிக் கோவையொன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஜயரத்தின தெரிவித்துள்ளார். ஒரு சில பௌத்த தேரர்கள் செய்யும் முறையற்ற செய்கை காரணமாக முழு பௌத்த சாசனத்திற்குமே இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் அதனை தடுக்கும் நடவடிக்கையாகவே இந்த ஒழுக்கக் கோவை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • ‘ஸஹாபாக்கள் வரலாறு’-5, ரமளான் விசேட ஒலிப்பதிவு

    காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -5

  • மறுமையின் விசாரணை நாள் அடையாளங்கள் (பெண்கள் பயான்) ரமளான் விசேட ஒலிப்பதிவு

    இடம்: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர்- ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில்  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற பெண்கள் பயான். தலைப்பு: மறுமையின் விசாரணை நாள் அடையாளங்கள்

  • ‘உத்தமி ஆயிஷா (நாயகி) மீது சுமத்தப்பட்ட அவதூறு சம்பவம்’ ரமளான் விசேட ஒலிப்பதிவு

    இடம்: காத்தான்குடி தாருதல் அதர் அத்தஅவிய்யா ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயல் திகதி: 13-07-2013 சனிக்கிழமை தராவிஹ் தொழுகையின் பின் தலைப்பு: உத்தமி ஆயிஷா (நாயகி) மீது சுமத்தப்பட்ட அவதூறு சம்பவம்

  • ஜனாஸா அறிவித்தல்

    காத்தான்குடி: புதிய காத்தான்குடி 03 மத்திய வீதி 03ம் குறுக்கு மஸ்ஜிதுன் மினன் பள்ளிவாயலுக்கு அருகாமையில் வசித்து வந்த அல் ஹாஜ் எம்.முகம்மது தம்பி அவா்கள் (15.07.2013 திங்கட்கிழமை) காலமானார்கள்.  இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.

  • கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளை பாதுகாக்கும் முகமாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி வளாகத்தில் தமிழ்-முஸ்லிம் ஆசிரிய பயிலுனர்களால் மூலிகைத் தோட்டம்-திறப்பு-

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு; இலங்கை  தேசிய கல்விக்கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் 2ஆம் வருட கணிதப் பிரிவு (2012-2014) 20 இருபது தமிழ் மற்றும் மூன்று முஸ்லிம் ஆசிரிய பயிலுனர்களின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம்

  • மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக எஸ்.ராஜேந்திரன் கல்வி அமைச்சினால் நியனம்.

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை  தேசிய கல்விக்கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் புதிய பீடாதிபதியாக ஹட்டன் பத்தனை ‘பாத தேசிய கல்வியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மீண்டும் மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்….

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மஹியங்கன: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து, மீண்டும் அங்கு தீவிரவாத, இனவாத கும்பல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக நம்பகமாக தெரியவருவதால், அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சியில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்

  • இனி மரப்பெட்டிகள் இல்லை – மாகாணசபைத் தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகள்

    கொழும்பு: எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்  நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், புதிய வாக்குப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதுவரை மரத்தினால் செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு நாடுகளில், தற்போது பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  • காலி கரந்தெனிய மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் தொழிநுட்ப கற்கைகளுக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

    – ஏ.எல்.எம்.தாஹிர் காலி: காலி கரந்தெனிய மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் தொழிநுட்ப கற்கைகளுக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 1,012 1,013 1,014 1,015 1,016 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar