காத்தான்குடி: புதிய காத்தான்குடி 03 மத்திய வீதி 03ம் குறுக்கு மஸ்ஜிதுன் மினன் பள்ளிவாயலுக்கு அருகாமையில் வசித்து வந்த அல் ஹாஜ் எம்.முகம்மது தம்பி அவா்கள் (15.07.2013 திங்கட்கிழமை) காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார், எம்.எச்.எம்.ஹமீட் (கச்சேரி, மட்டக்களப்பு) அவா்களின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை புதிய காத்தான்குடி மஸ்ஜிதுன் மினனில் தொழுகை நடாத்தப்பட்டு, புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடியில் தராவீஹ் தொழுகையின் பின் இரவு 10.30 க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக எமது வாசகர்கள் சார்பாகப் பிரார்த்திக்கின்றோம்.
Leave a comment