காலி: காலி கரந்தெனிய மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் தொழிநுட்ப கற்கைகளுக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்து வைப்பதையும் அருகில் அமைச்சர் குணரத்ன வீரகோன் நிற்பதையும் படத்தில் காணலாம். இதற்கென கல்வி அமைச்சு 15 மில்லியன் ரூபாய்களை ஓதுக்கீடு செய்துள்ளது.


Leave a comment