Category: Your Kattankudy
-
றியாத்-தமாம் நகரங்களை இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில் அறிமுகம்
– MJ றியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் றியாத் நகரையும், எண்ணெய் நகரமான தமாம் நகரையும் இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில்களை சவுதி அரேபியா அறிமுகப்படுத்த இருக்கின்றது.
-
சரக்கு கொள்கலனில் பதுங்கி லண்டன் வந்த 31 பேர்: ஒருவர் மரணம்
லண்டன்: சரக்கு கொள்கலன் (shipping container) ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த நிலையில், லண்டன் துறைமுக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈராக் அரசாங்கத்துக்கு ஆதரவாக சுன்னி முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைவு!
– MJ பக்தாத்: ஈராக்கின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் சிறுபான்மையின சுன்னி முஸ்லிம் இனத்தவர்கள், தற்போதய ஈராக் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், சுன்னி பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும் ஈராக் இராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.
-
தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போன்று நாம் சமூகத்தின் சக்கரங்களாக மாறுவோம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பில் பெறும்பான்மை கட்சியொன்றின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துவரும் கருத்து தொடர்பில் அதற்கு எமது முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஆலோசிப்பது கலாத்தின் இன்றைய தேவையாகும்.
-
பூச்சிகொல்லி மருந்து ‘ஏ.சி’யில் கலந்து குழந்தை மரணம்! துபாயில் சம்பவம்!
– SHM துபாய்: பக்கத்து வீட்டுக்காரர் வீட்டில் பயன்படுத்திய பூச்சிகொல்லி மருந்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 3வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் துபாயில் நடந்துள்ளது. துபாயின் குவாசியாஸ் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம்நடந்துள்ளது.
-
மாணவிக்கு பாம்பு தீண்டியது: பரீட்சையைத் தொடருமாரு மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தல்!!
ஹொரணை: இலங்கையின் களுத்துறை மாவட்டம் ஹொரணையில் உள்ள பரீட்சை நிலையத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடந்த 5ம் திகதி பாம்பு தீண்டியது.
-
பலஸ்தீன மக்களுக்கென இலங்கை ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி
கொழும்பு: ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்து வருவதோடு பலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான இலங்கை செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவராகவும் இருந்துள்ளார்.
-
அகலல்ல ஆதவன் !!!!
– கவிஞர் காத்தூரி அத்தனை தேரரும் சும்மா இருக்க அந்தகன் போலாடும் பொல்லா இந்த அத்தன தேரருக்கு வந்ததேன் இப்போ இத்தனை கடுப்பு இஸ்லாம் மீது !
-
குர்திஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொழும்பு: ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் உள்ள குர்திஸ்தானிலிருந்து வெளியேற முடியாத நிலையில் அந்நாட்டு இராணுவத்தின் நெருக்கடிக்குள்ளானதாக கூறப்படும் இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நாடு திரும்பியுள்ளார்கள்.
-
விமானி தூக்கம், துணை பெண் விமானி ‘டேப்லட்’டில்…. ஆபத்திலிருந்து தப்பியது ஜெட் ஏர்வேய்ஸ்!
– SHM டெல்லி: மும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி தூங்கியதால், அந்த விமானம் வானில் தனக்குத் தரப்பட்ட பாதையை விட்டு 5,000 அடி கீழே பறந்தது. அந்தப் பாதையில் வேறு ஏதாவது விமானம் வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
-
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா!
– AF-90 மொஸ்கோ: அமெரிக்காவின் உணவுப்பொருட்கள், இறைச்சி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காய்கறி இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை வதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரெய்னில் இருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவிகளை தடுக்கும் பொருட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காஸா: துரத்தும் மரணங்கள்..
– SHM காஸா: பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலை எத்தனை எத்தனையோ துயரங்களை ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஒரு மாத காலம் வேட்டையாடி ஓய்ந்துள்ளது இஸ்ரேல்.