Category: Your Kattankudy
-
தேர்தல் கால பைஅத்: நம்பலாமோ? நன்மை தருமோ?
– PMGG ஊடகப்பிரிவு பதுளை: ஊவா மாகாண சபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கின்ற நிலையில் ஒவ்வொருதரப்பினரும் மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக பல்வேறு புதுப்புது வியூகங்களை வகுக்கத்தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம்களின்வாக்குகளைக் கவருவதற்காகாவும் புதிய புதிய திட்டங்கள் கட்சிகளினால் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
-
‘உலகிலேயே இலங்கையில் தான் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்’
மொனராகலை: இலங்கையிலேயே முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என தகவல் ஊடகத்துறை அமைச்சின் ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார்.
-
நானும் என் தலைவனும்
– கவிஞர் காத்தூரி புழுத்துப் போன சிஸ்டத்திலே உளுத்துப் போன தலைவனுக்கு கழுத்தக் குடுத்து வாக்களித்து அலுத்துப் போன வாக்காளன் நான்
-
முகம்மது நபியின் ‘டோம்’ அகற்றப்படும் செய்தி பொய்யானது-சவுதி
– MJ மதீனா: சவுதி அரேபியாவில் பாரம்பரிய சின்னங்களை அரசாங்கம் அழித்து வருகின்றது எனவும், இதன் ஒரு கட்டமாக நபி (ஸல்) அவர்களின் மண்ணரையின் மேல் அமைக்கப்பட்டுள்ள பச்சை நிறத்திலான டோம் தகர்க்கப்பட இருக்கின்றது எனவும் வெளிவந்த செய்தி பொய்யானவை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
-
மாத்தளையில் பரவிவரும் இனம் தெரியாத சரும நோய்!
மாத்தளை: மாத்தளை மாவட்டத்தில் இனந்தெரியாத நோயொன்று பரவி வருவதாக மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சரும நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக மாத்தளை தள வைத்தியசாலையின் வைத்தியப் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
-
பாரிய நிலப்பரப்பைக் கைப்பற்றிய இஸிஸ்: அச்சத்தில் மேற்குலகம்!
– AF-90 பக்தாத்: 10,000 போராளிகளுடன் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இஸிஸ், தற்போது இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை தன் வசம் வைத்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
கிண்ணியா தளவைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டிவைப்பு
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பிரதேசத்தில் தள வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில் வைத்திய விசேட நிபுணர்களுக்கான விடுதிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வொன்று நேற்று மாலை இடம் பெற்றது.
-
எம் பிரதேச யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை உள்ளூரிலேயே பெற்றுக்கொடுக்க நகரபிதா ஹில்மி நடவடிக்கை
– ரைஸ் கிண்ணியா: வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் எமது யுவதிகளுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுக் கொடுக்கலாம்? என்ற கேள்விக்கு விடை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையினை எடுத்து அதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுக்க கிண்ணியா நகரசபை நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
-
திரிபோலியில் 11 விமானங்கள் மாயம்: போராளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!
– AF-90 திரிபோலி: லிபியாவின் தலைநகர் திரிபோலி விமான நிலையத்தில் சமீபத்தில் 11 விமானங்கள் மாயமாகியுள்ளன. அவற்றை அங்குள்ள போராளிகள் கடத்தி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கலாபூஷணம் பாவரசு பதியத்தளாவ பாறூக் (கலைநதி) இன் பா வாழ்த்து
-டீன்பைரூஸ்- காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவின்போது -கலாபூஷணம் பாவரசு பதியத்தளாவ பாறூக் (கலைநதி) இனால் நேசித்து வாசிக்கப்பட்ட பா வாழத்து.
-
‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு
அல் மனார் காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் இம்முறை ஹஜ் செல்லவிருப்பவர்களின் நலன் கருதி ‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு அல் மனார், அர்ராஷித் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது.