Category: Your Kattankudy
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு என்பது வெறும் வதந்தி
தமிழகத்தின் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு வெளியாகி இருப்பதாகவும் அதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை இலங்கை அணுசக்தி அதிகார சபை முழுமையாக நிராகரித்துள்ளது. இது வெறுமனே கட்டுக்கதை எனவும் இன்னும் இயங்க ஆரம்பிக்காத அணு மின் நிலையத்தில் இருந்து எவ்வாறு கதிர் வீச்சுக்கசிவு ஏற்பட முடியும் என அணு சக்தி அதிகார சபைத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜேவர்தன கேள்வி எழுப்பினார்.
-
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்- ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று தாக்கல்: பசுத்தோல் போர்வைக்குள் புலிகளின் ஆதரவு….
-MJ இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்த போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இத்தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றவு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.
-
இது எங்களின் நாடு. உங்களின் நாட்டில் நாம் வாழ்வதுமல்ல!
முயிஸ் வஹாப்தீன் பொதுபல சேனா என்ற அமைப்பு சர்வதேச சதிகார வலைப்பின்னல் சக்திகளின் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளிலும், தார்மீகக் கடமைகளிலும், ஆண்டாண்டு காலமாக அந்நியொன்னியமாக வாழ்ந்துவரும் இரு சகோதர இனங்களின் புரிந்துணர்வைச் சிதைக்கும் விதத்தில்
-
காத்தான்குடி மத்திய பிரிவிற்கான முஸ்லிம் விவாக பதிவாளராக M.I.M. ஐயூப் JP நியமனம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி-06 அப்துல் ஜவாத் ஆலிம் விதியைச் சேர்ந்த MIM. ஐயூப் JP அவர்கள் காத்தான்குடி மத்திய பிரிவிற்கான முஸ்லிம் விவாக பதிவாளராக நியமனம் பெற்றுள்ளார்.
-
மதரசா மாணவா்களுக்கு உதவினார் கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளா் அல்ஹாஜ்-SM.சுபைர்/MPC
AF-42 இல்மை தேடிப்படிப்பது ஒவ்வோர் மீதும் கடமையாக உள்ளது. அந்த வகையில் அல்லாஹ்வின் இல்மை கற்கக் கூடிய மாணவா்களுக்கு உதவுவது என்பது பெரும் பாக்கியமாகும்.
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி
– OIT ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
பொதுபல சேனாவின் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதாந்த அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்கவுள்ளேன்- ஸ்ரீ .ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான்
பழுளுல்லாஹ் பர்ஹான் பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 7ம் திகதி நடைபெறும் மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு கறுப்பு பட்டியனிந்து சமூகமளிக்க தீர்மாணித்துள்ளதாக ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்
-
‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு என்பன வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் காத்தான்குடி மீடியா போரம் நன்றி தெரிவிப்பு
றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு என்பன வெள்ளிக்கிழமையன்று (01.03.2013) காத்தான்குடியில் வெளியிடப்பட்டன. இதற்காக உதவிய அனைவருக்கும் மிகையான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-
ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவைாயன கல்லை கூட பெற்று்க கொடுத்தார்களா?
– அடம்பனிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவைாயன கல்லை கூட பெற்று்க கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்று சூளுரைத்தார்.
-
கல்முனைப் பிரதேச வீதி அபிவிருத்தி திட்டத்தினால் தமது அரசியல் இருப்பிடத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என சில அரசியல் வாதிகள் அஞ்சி பிரதேசவாத உணர்வுகளை கல்முனை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வீதி அபிவிருத்தி திட்டங்களை நீண்ட காலமாக தடைசெய்து வருகின்றனர்
மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை -பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக கடந்த 2008ம் ஆண்டில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அத்தாவுல்லாஹ் அவர்களின் சிபாரிசுடன் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் என்னை அமைச்சராக நியமித்தார்.
-
மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் கலை கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும்- பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்-விஷேட கருத்தரங்கு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேமளன கலை கலாசாரக் குழுவினால் ‘இஸ்லாமிய வரையறை பேணி கலை கலாசார நிகழ்வுகளை எவ்வாறு நடாத்தலாம்’ ‘இஸ்லாமிய நுண்கலையும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியமும்’ எனும் தலைப்புக்களில் விஷேட கருத்தரங்கொன்று இன்று 03.03.2013 ஞாயிற்றுக்கிழமை சம்மேளன அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்தில் காலை 09.00மணிக்கு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேமளன கலை கலாசாரக் குழுவின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
-
பெறுகை நடைமுறைகள் சம்பந்தமான பட்டறைச் செயலமர்வு!
– ரைஸ் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் கடமை புரியும் ஊழியர்களுக்கான பயிற்சிப் பட்டறை மற்றும் பெறுகை நடைமுறைகள் சம்பந்தான நிர்வாக முறைகளுக்கான செயலமர்வு ஹபரண சாயா விலேஜ் ஹொட்டலில் இடம்பெற்றது.