காத்தான்குடி-06 அப்துல் ஜவாத் ஆலிம் விதியைச் சேர்ந்த MIM. ஐயூப் JP அவர்கள் காத்தான்குடி மத்திய பிரிவிற்கான முஸ்லிம் விவாக பதிவாளராக நியமனம் பெற்றுள்ளார்.
இவர் காத்தான்குடி சமாதான ஒன்றியம், கிராம அபிவிருத்திச் சங்கம், மிலேனியம் பாவனையாளர் சங்கம் ஆகிய அமைப்புக்களின் தலைவராக செயல்படுவதுடன் பல்வேறுபட்ட சமூக நல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்.
எமது ஊரில் முன்மாதிரியான செயல்பாடுகளுக்கூடாக கடந்த காலங்களில் தமிழ்-முஸ்லிம் இன ஐக்கியம் பேனுவதில் அக்கரையுடன் செயல்பட்டதுடன் சிறந்த சமூக சேவையாளருமாவார்.


Leave a comment