Category: Your Kattankudy
-
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க விளையாட்டு! பிரபல கிரிக்கட் வீரரின் மனைவியும் உடந்தை!!
கொழும்பு: அரசுக்கு சொந்தமானதென கூறி 100 கிலோ எடையுள்ள தங்கத்தை வைத்து பாரிய அளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
-
ஆசாத் சாலியின் வீட்டுக்கு அ.இ.மு.கா பிரமுகர்கள் விஜயம்
கொழும்பு: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி தலைவரும், தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமான ஆசாத் சாலியின் வீட்டுக்கு நேற்றிரவு அமைச்சர் றிசாத் பதியுதீன்,
-
வெலிகம அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தினால் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரம் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கம் வெலிகம நகரசபையால் நடாத்தப்படும் சிங்கள மொழியிலான இரண்டு பாலர் பாடசாலைகளுக்கு கணணி இயந்திரங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வெலிகம நகர சபை மண்டபத்தில் நகரசபை தலைவர் ஹூஸைன் ஹாஜியார் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
-
ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் கடிதம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஆசாத் சாலியினை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோளடங்கிய கடிதமொன்றை அனுப்பவுள்ளது.
-
வடக்கில் ஜனநாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும் வவுனியாவில் நீதி அமைச்சர் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: வடக்கில் தேர்தலை பின்போடாது ஜனநாயகத்திற்கு அமைய நடத்த வேண்டுமென வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: ஆசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
-
ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும்- ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஆஸாத் சாலியை கைது செய்ததானது அரசாங்கத்தின் உச்சக்கட்ட சர்வதிகாரத்தின் பிரதிபளிப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.ரி.எம். முபாறக் தெரிவித்தார்.
-
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி: காத்தான்குடி 6 பாவா வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ்.அலியார் முஹம்மது இப்றாஹீம்(வயது 76)(இறை அழைப்பாளர்) அவா்கள் இன்று காலமானார்கள் (இன்னாலில்லாஹ் வயின்னா இலைஹி றாஜியுன்)
-
‘இது நித்தியம்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
றிஸ்கான் முகம்மட் மினுவாங்கொடை: கலாபூஷணம் மு. பஷீர் எழுதிய இது நித்தியம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டத்தின் ஆதரவில் வைத்திய கலாநிதி கலாபூஷணம்
-
காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் 76 வயது முஸ்லிம் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் அன்வர் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை
-
ஆஸாத் சாலியின் கைது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக கொண்டிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளது-என்.கே.றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
-
அரேபியன் போக்குவரத்து சுற்றுலாக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வ டுபாய் பயணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அரேபிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம் பெறுகின்ற அரேபிய போக்குவரத்து சுற்றுலாக் கூட்டம் ஐந்தாம் திகதி இடம்பெற இருக்கிறது. நான்கு நாட்கள் இடம்பெரும் இந்தக்கூட்டத்தில் இடம்பெறவள்ள விசேட கண்காட்சியில் இலங்கை பங்குபற்றுகின்றது. இலங்கைக்கான காட்சி கூடத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை திறந்துவைப்பார். அத்தோடு ஐக்கிய அரபு ராட்சியத்தின் ஆட்சியாளரையும் பிரதியமைச்சர் சந்திக்க உள்ளார்.