ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

janasaகாத்தான்குடி: காத்தான்குடி 6 பாவா வீதியில் வசித்து  வந்த அல்ஹாஜ்.அலியார் முஹம்மது இப்றாஹீம்(வயது 76)(இறை அழைப்பாளர்) அவா்கள் இன்று காலமானார்கள் (இன்னாலில்லாஹ் வயின்னா இலைஹி றாஜியுன்)  

அன்னார் அலியார் புச்சிம்மா ஆகியோரின் அன்பு மகனும், A.ராசம்மாவின் அன்பு கனவனுமாவார்.

இவா் அல்ஹாஜ். கே.எல்.எம்.பரீட்.JP  (முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) எம்.எச்.எம். பௌசர்.   ( B.COM) தேசிய நீர் வினியோக வடிகாலமைப்பு சபை) ஆகியோரின் மாமனாரும், IS.சித்தி றிஸ்வானா (உயா் நீதி மன்றம் மட்டக்களப்பு)  IS.ஆயிஸா பீவீ ( பிரதேச செயலகம் காத்தான்குடி) ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லக்கம் இன்று (05.05.2013 ஞாயிற்றுக்கிழமை)  இஷா தொழுகையின் பின்னா் காத்தான்குடி 6 செய்ன் மௌலானா பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு  செய்ன் மௌலானா மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Published by

Leave a comment