Category: Your Kattankudy
-
கிண்ணியா பைசல் நகர் மைதானத்தில் விமர்சையாக இடம்பெற்ற கே.பி.எல் போட்டிகளின் இறுதிப்போட்டி
– ரைஸ் கிண்ணியா: யூரானியா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று கிண்ணியா பைசல் நகர் மைதானத்தில் கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் கிண்ணியாவின் பாரம்பரிய விளையாட்டான சீனடி வரவேற்பு வீரர் ஒருவரினால் போடப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் பதவிநீக்கம்!
மெல்போர்ன்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் பதவிநீக்கப்படுகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு இன்னும் 16 நாட்களே உள்ளநிலையில் ஆஸ்திரேலிய இந்த முடிவை எடுத்துள்ளது.
-
‘மண்டேலாவின் மோசமடைந்த உடல்நிலையில் முன்னேற்றமில்லை’
ப்ரிட்டோரியா: மருத்துவமனையில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்தே காணப்படுவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் சகல வழிகளிலும் அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக கூறிய ஜேக்கப் ஜூமா, மேலதிக மருத்துவத் தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்.
-
2013 (ஸ்ரீ லங்கா யூத் ) வீடமைப்புத் திட்ட வீடு நாடளாவிய ரீதியில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஸ்ரீ லங்கா இளைஞர்; 2013 ( ஸ்ரீ லங்கா யூத் ) வீடமைப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் ஓரு வீடு இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
-
பிரிட்டனின் புதிய விசா நடைமுறை: 4600 டொலர் பிணைத்தொகை
கொழும்பு: குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரிட்டனுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
-
முதலைக் கண்ணீர் வடிக்கும் ஹக்கீம்….
வாழைச்சேனை: ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களில்லாத நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பத்தன்மையை ஏற்படுத்தாது’ என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
சிறந்த பந்துவீச்சு, அபார களத்தடுப்பு: வெற்றிக் கிண்ணம் இந்தியாவுக்கு! அதிர்ந்தது இங்கிலாந்து!!
-MJ லண்டன்: நேற்று இரவு நிறைவடைந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கின்றது. இச்சாதனையில் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி சிறப்புக்குரிய தலைவராக இந்தியா புகழ்ந்திருக்கின்றது.
-
பௌத்த-கிறிஸ்தவ மதத்தலைவர்கள் மோதல்! கொழும்பை அண்மித்த பகுதியில் கடும் பதற்றம்
கொழும்பு: கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
-
கல்முனையில் இப்படியும் சில ஆட்டோ சாரதிகள்…
கல்முனை: கல்முனை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பெண்களிடம் சில ஆட்டோ சாரதிகள் தொலைபேசி இலக்கங்களைக் கேட்டு தொல்லைபடுத்துவதாக பெண்கள் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
-
ஆசிரிய உதவியாளர்களாக தொண்டராசிரியர்கள் நியமனம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: ஆசிரிய உதவியாளர்களாக வன்னி கல்வி வலயங்களில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய தொண்டராசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
-
ஐ.சி.சி. சம்பியன்ஸ் இறுதித் தொடரின் இறுதிப் போட்டி இன்று
– MJ லண்டன்: கிரிக்கட் சரித்திரத்தில் ஓர் சிரேஷ்ட தொடர் ஒன்று இன்றுடன் இல்லாமல் போவது இது முதற்தடவையாகும். ஆம். இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரின் எங்பஸ்டன் நகரில் இடம்பெறும் இறுதிப்போட்டியுடன் 15 வருட வரலாற்றைக் கொண்ட ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடர் இங்கிலாந்தில் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.
-
கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி!
– OIT டேராடூன்: உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.