Author: yourkattankudy.com
-
மெர்ஸ் வைரஸ் நோய் 80 வீதம் வீழ்ச்சி!
– MJ றியாத்: சவுதியில் கடந்த இரு வருடங்களாக பரவி வரும் மெர்ஸ் எனும் ஆட்கொல்லி வைரஸ் நோய் கடந்த 6 வாரங்களில் 80 வீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக சவுதி அரேபியாவின் உதவி சுகாதார அமைச்சர் ஆதில் பாகிஹ் தெரிவித்துள்ளார்.
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளுக்கு சிவில் பாதுகாப்பு படையில் இணைய சந்தர்ப்பம்
கொழும்பு: முன்னாள் புலி உறுப்பினர்கள் 132 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு முடிவுறும் தறுவாயில் உள்ளது.
-
சமகால முகநூல் அரசியல் விமர்சனங்களில் முஸ்லிம்களிடத்தில் அவதானம் தேவை
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: மரத்தில் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைகளைப் போன்று எமது முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அபத்தமான செயற்பாடுகளில் குளிர்காயும் சக்திகள் தொடர்பில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
-
மறக்க முடியாத மர்ஹூம் காரி அப்துல் பாஸித் அப்துல் ஸமத் அவர்களின் அழகிய கிறாஅத்
– முகமட் ஜலீஸ், இங்கிலாந்து மக்கா: 1980 மற்றும் 1990களில் உலகம் முழுவதும் ஒலித்துவந்த ஓர் அழகிய கிராஅத்தை அக்காலத்திலுள்ளவர்கள் இன்றும் மறக்கமாட்டார்கள். ஒலி,ஒளி வடிவில் அப்போது உலகில் வெளிவந்தபோதிலும், குறிப்பாக இலங்கையில் ஒலி நாடாக்கள் மூலமாவே இக்கிறாஅத்தைக் கேட்டிருக்கின்றோம்.
-
இலங்கையின் பிரதமராகலாம் கோத்தபாய!
கொழும்பு: மகிந்த ராஜபக்ஷவின் மரணத்துக்கு பின்னர் அல்லது ஜனாதிபதி பதவியில் நீடிக்க உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்தில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
‘தமிழீழத்துக்குப் பொருத்தமான இடம் தமிழ்நாடு’
கொழும்பு: இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
-
பீபாவின் பரிசு மழை!!! உலகக் கோப்பையை வெற்றிபெறும் நாட்டுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு!
– S-90 ரியோ டி ஜெனிரோ: இருபதாவது, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 12 ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை பிரேசிலில் நடக்கின்றன. போட்டித்தொடர் முடிவடைந்ததும் பல பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். உலக கோப்பையின் வீச்சை வைத்து அதற்கான பரிசு தொகையும் மிகவும் அதிகமாகவே உள்ளது.
-
நவாஸ் ஷெரீபின் விமானத்தை சிறை பிடித்த ஈரான்!
– S-90 தெஹ்ரான்: கட்டண பாக்கி செலுத்தப் படாததற்காக நவாஸ் ஷரீப்பின் விமானத்தை ஈரான் விடுவிக்க மறுத்த சம்பவம் ஊடகங்கள் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து அந்நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.
-
இலங்கையை விட்டுச்சென்ற கூகிள்
கொழும்பு: வெளிநாட்டவர்கள் அந்நிய செலாவணியுடன் ஏதாவது ஒன்றை செய்ய இலங்கைக்கு வருகின்றனர். அவர்களிடம் தரகு பணம் கேட்டால் அவர்கள் நாட்டில் இருப்பார்களா என அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வேலைத்தளத்தில் இடம்பெறும் பாலியல் தொந்தரவிற்கு எதிரான கொள்கை
அரசதுறை நிறுவனங்களிற்கான வழிகாட்டல்கள் – அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி இன்று அனேகமான இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகம் என்பதால் கூடுதலான வருமானங்களை பெற வேண்டும் என்பதற்காக எமது நாட்டிலுள்ள இளைஞர்கள் அரச துறையில் ஆர்வம் காட்டாமல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று உழைத்து வருகின்றனர்.
-
மீண்டும் ஒரு அரங்கேற்றம்……..!!
ஆதம்பாவா வாக்கீர் ஹுசைன் – நிந்தவூரில் இருந்து கடந்த வாரம் ஒரு திகைப்பும், நகைப்பும் கூடிய ஒரு செய்தி நம் காதுகளுக்கு எட்டியது. அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை என்னும் ஒரு இன்னுமொரு அரேங்கேற்றத்தின் ஆரம்பம்.