Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தேர்தல் ஆணையாளர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையிலான பிரதி நிதிகள் கலந்துரையாடள்

    அபூ அஸ்ஜத்  ராஜகிரிய: வடக்கில் வாக்காளர்களாக இன்னும் பதியாமல் இருக்கும் வாக்காளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சரமான றிசாத் பதியுதீன் தலைமையிலான பிரதி நிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

  • போதையில் விமானம் செலுத்த முயன்ற பாக். விமானி

    -SHM லண்டன்: போதையில் தள்ளாடியபடி விமானம் ஓட்ட முயன்ற பாகிஸ்தான் விமானிக்கு 9 மாத சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி இங்கிலாந்தின் யார்க்னஷர் நகர் அருகேயுள்ள லீட்ஸ் பிராட்போர்ட் விமான நிலையத்தில் இருந்து 145 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் பாகிஸ்தானுக்கு சொந்தமான சர்வதேச விமானம் ஒன்று இஸ்லாமாபாத் நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முன்மாதிரியை நமது மக்கள் பின்பற்ற வேண்டும்! – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

    – PMGG ஊடகப்பிரிவு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, 18,20,000 ரூபா பணமோசடி தொடர்பாக அண்மையில் மேற்கொண்ட அதிரடியான தேடுதல் நடவடிக்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியானவையாகும். அவரது இந்த நடவடிக்கையை இப்பிரதேச மக்களும் தமது கவனத்திற்கு எடுத்துக்கொண்டு ஏனைய சமூக விவகாரங்களிலும் தமது கேள்விகளையும், விசாரிப்புக்களையும்,

  • பிணை வழங்குவது பற்றிய சட்ட ஏற்பாடுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி, ஏ.சி.ஏ. அஸீஸ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான்  இன்று அனேகமானவர்கள் சிறு, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதும், தடுப்புக்காவலில் வைக்கப்படுவதும் சாதாரண விடயமாகிறது. இத்தகைய ஒரு சம்பவம் ஏற்பட்டதும் நமதூர் சகோதரர்கள் குறிப்பாக பெண்கள் செய்வதறியாது பல இடங்களில் அலைந்து திரிகின்றனர்.  பெருந் தொகைப் பணங்களை இதற்காக செலவிடுகின்றனர்.

  • உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் இலங்கையின் முதல் அரசியல் பிரதி நிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு!

    – பழுலுல்லாஹ் பர்ஹான், இர்ஷாட் ரஹ்மதுல்லா அம்மான்: உலகில்  உள்ள 1.7 பில்லியன் முஸ்லிம்களில் பல் துறைகளில் அதிக செல்வாக்கை செலுத்தும் முதல் 500 முஸ்லிம்களின் தெரிவில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் தலைமையகமாக கொண்டு இயங்கும் றோயல் இஸ்லாமிய கற்கை மையத்துக்கான ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தொலைபேசி கட்டணங்கள் 05% வீதத்தால் அதிகரிப்பு

    கொழும்பு: 2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 நிதியாண்டுக்கான வரவு – செலவு முன்மொழி யோசனைக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட வுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட அறிவித்துள்ளார்.

  • தனியார் பஸ்களுக்கு முற்கொடுப்பு அட்டைகள்

    கொழும்பு: மொபிடெல் நிறுவனத்தின் உதவியுடன் தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டை முறையொன்றை அறிமுகப் படுத்துவதற்கு விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க இருப்பதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

  • தங்கத்தின் இறக்குமதி வரி 100 வீதம் குறைப்பு

    கொழும்பு: தங்கத்திற்கான இறக்குமதித் தீர்வை 100 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் தங்கம் மீதான சுங்கத் தீர்வை முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.

  • பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

    கொழும்பு: பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை சுயாதீனமான குழு என தம்மை கூறிக் கொண்ட குழுவினர் நடத்தினர்.

  • காங்கேயனோடையில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

    முகம்மட் சஜி காங்கேயனோடை: காங்கேயனோடை கிராமம் கடந்த கால யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் மட்டக்களப்பு காங்கேயனோடையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று முந்தினம் கையளிக்கப்பட்டது.

  • ‘லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?’ டேவிட் கமரூன்

    – SHM லண்டன்: லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? என்பதை விசாரித்து அறிக்கை தருமாறு டேவிட் கமரூன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இலங்கை அரசு மற்றும் அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அடுத்தடுத்து சவுக்கைச் சுழற்றி வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்.

  • ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு – முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 22.11.2013

    அஹமட் ஆஸிர்  இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி 03 பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் பாஹிம் (பலாஹி) தலைப்பு : கல்வித் தேடலின் ஒழுக்கங்கள்

←Previous Page
1 … 876 877 878 879 880 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar