தொலைபேசி கட்டணங்கள் 05% வீதத்தால் அதிகரிப்பு

mobile_phone_mass_media_1[1]கொழும்பு: 2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 நிதியாண்டுக்கான வரவு – செலவு முன்மொழி யோசனைக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட வுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட அறிவித்துள்ளார்.

இதேவேளை தொலைபேசி தரவுகள் (Data) கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment