Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவூதி அரேபியாவுடன் தொழில்சார் ஒப்பந்தம்: சம்பளம், பாதுகாப்பு உறுதி

    கொழும்பு: சவூதி அரேபியாவுடன் செய்து கொண்ட தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாகத் தொழில் புரியும் இடங்கள், நியாயமான சம்பளம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.

  • உலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்

    லண்டன்: முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய டயரிக்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன.

  • ரூ.4 லட்சம் சம்பள ஆசையால் துபாய்க்கு சென்ற இளம் பெஷன் டிசைனர் 13 பேரால் பலாத்காரம்

    – SHM மும்பை: மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் தருகிறேன் என்று ஏமாற்றி மும்பையில் இருந்து துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 வயது பெஷன் டிசைனர் 13 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்.

  • 2013ம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருதில் அதி கூடிய விருதுகளை பெற்று இர்பான் மொஹமட் சாதணை

    – றிஸ்கான் முஹம்மட் கொழும்பு: தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா 2013ம் ஆண்டு தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா  சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார, அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட

  • மதத் தளங்கள் மீது தாக்குதல் செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா காலி: மதத்தளங்கள் மீது  தாக்குதலை செய்வதன் மூலம் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தி நாட்டின் சமாதானத்திற்கு குந்தகம் விளைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை

  • காத்தான்குடியும் கொண்டாட்டமும்

    AK-77 காத்தான்குடி: ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பித்ததுமே, ‘கொண்டாட்ட மாதம்’ என  முன்னோர்கள் பெயர்வைத்து விடுவர். இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏனைய பெருநாட்கள் போன்று இனிப்பு, பலகாரங்கள் செய்து, மற்றும் புத்தாடைகள் அணிந்து கொண்டாடா விட்டாலும், அன்றைய தினத்தில் ஓவ்வொரு வீடுகளிலும்

  • நீங்களும் ஓர் வேட்பாளராகலாம்!

    – அ.இ.ம.க. கொழும்பு: எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் முடிவை அறிவித்துள்ளதுடன், அக்கட்சியின் மயில் சின்னத்தின் கீழ் போடடியிடவிரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோறியுள்ளன.

  • இரண்டு வருட கால தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இளைஞர் பாராளுமன்றத்தின் சகவாழ்வு பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிசான் 11-01-2014 நேற்று சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி

  • காத்தான்குடியில் ஆறு கோடி செலவில் நவீன நூலகம் நிர்மாணிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான்  காத்தான்குடி: காத்தான்குடியில் தகவல் தொழிநுட்ப வசதிகளடங்களாக நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியில் நவீன பொது நூலகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

  • மேல், தென் மாகாணசபைகள் கலைக்கப்பட்டன

    கொழும்பு: மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று (12) நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டன. இதனை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் தினகரனுக்கு உறுதிப்படுத்தினர்

  • அரசியலில் குதிக்கிறார் ஹிருனிகா

    கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப் பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்தி ரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வழங்கியுள்ளார்.

  • ஈராக் விவகாரம்: பிரித்தானிய இராணுவத் தளபதிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

    லண்டன்: ஈராக்கில் தடுப்புக் காவல் கைதிகளை துன்புறுத்தி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு பிரிட்டிஷ் இராணுவ தளபதி ஜெனரல் சேர். பீட்டர்வோல் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான ஜெப் ஊன் எடம் இங்ரம் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 838 839 840 841 842 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar