Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மண்முனை வாவிக்கு மேலால் சேவையில் ஈடுபடும் இரு இயந்நிர படகுகளில் ஒரு படகுப் பாதை சேவையில் ஈடுபடாமல் இடைநிறுத்தம் -பொது மக்கள் அவதி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய திணைக்களத்தினால் கிழக்கில் படுவான்கரையயும் – எழுவான்கரையையும் இணைக்கும் முகமாக மன்முனை வாவிக்கு மேலால் சேவையில் ஈடுபடும் இரு இயந்நிர படகுகளில் ஒரு படகுப் பாதை  ஜனவரி மாதம் 3

  • எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கு இடமளியோம் – ஜனாதிபதி

    தெல்லிப்பழை: எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

  • தொடரை சமப்படுத்தியது பாகிஸ்தான்

    – MJ சார்ஜா: நேற்று சார்ஜா மைதானத்தில்  இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 1:1 என்ற ரீதியில்  சமன் செய்தது.

  • கிண்ணியாவில் பெண்களுக்கான தனி நூலகம் அமைக்க கிண்ணியா நகரபிதா ஹில்மி முயற்சி!

    ரைஸ் கிண்ணியா: சவுதி அரேபியா தனவந்தகர்களின் கிண்ணியா விஜயத்தின் போது அவர்களை நகரபிதா சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க மௌலவி எம்.ஏ.எம். ரபீஸ் மதனி ஏற்பாடு செய்த சந்திப்பு நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

  • அரச ஊழியர்களுக்கான முற்பண கொடுப்பனவை பெப்ரவரியில் வழங்க நடவடிக்கை

    கொழும்பு: அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட முற்பணக் கொடுப்பனவுகளை வழங்குமாறு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதற்கான சுற்று நிருபம் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடும் அபூர்வ சகோதரர்கள்

    லண்டன்: ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் தமது பிள்ளைகள் அனைவரது பிறந்தநாளையும் சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு பெரும்பாலான பெற்றோர் திணறுவது வழமை. ஆனால், பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த 4பிள்ளைகளின் பெற்றோரான எமிலி சக்றுஹாம் (22வயது) மற்றும் பீற்றர் டன் (24வயது) தம்பதிக்கோ அத்தகைய பிரச்சினைகளுக்கே இடமில்லை.

  • பிபிசி செய்தியாளர் ‘கொம்லா டுமொர்’ காலமானார்

    பி. பி. சி ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கொம்லா டுமொர் காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 41. திடீரென்று மாரடைப்பு காரணமாக லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொம்லா டுமொர் உயிரிழந்தார்.

  • தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்

    பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: தெல்லிப்பழையில் ‘கலர்ஸ் ஒவ் கரேஜ்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், மேற்படி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

  • மருத்துவ உதவி கோரல்

    சுலைமா லெப்பை சவூரும்மா  புஹாரி ஆலிம் வீதி ஓட்டமாவடி-01 இணையதள இனிய உள்ளங்களுக்கு மருத்துவ உதவி கோரல் மேற்படி முகவரியில் வசிக்கும் சுலைமா லெப்பை சவூரும்மா

  • வடக்கில் இராணுவம் குறைக்கப்பட்டுள்ளது – மஹிந்த ராஜபக்ஷ

    யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சரும், வலியுறுத்தி வருகின்ற நிலையில், பல்லாயிரக் கணக்கில் அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கணிசமான அளவில் குறைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

  • சமூக நலன் பேணும் அமைப்பின் 2 இரண்டாவது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 19-01-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் இம்தியாஸ் தலைமையில நடைபெற்றது.

  • காத்தான்குடி மட்-அல்ஹிறா வித்தியாலயத்தில் தேசிய மீலாத் நபி தின நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கல்வி அமைச்சின் விஷேட சுற்று நிருபத்துக்கு அமைய தேசிய மீலாத் நபி தின நிகழ்வு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கமைவாக காத்தான்குடி மட்-அல்ஹிறா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் நபி தின நிகழ்வு கடந்த திங்கட்கிழமை வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் அப் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.சத்தார் தலைமையில் நடைபெற்றது.

←Previous Page
1 … 836 837 838 839 840 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar