கொழும்பு: எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் முடிவை அறிவித்துள்ளதுடன், அக்கட்சியின் மயில் சின்னத்தின் கீழ் போடடியிடவிரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோறியுள்ளன.
விண்ணப்பத்தை இம்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர்.தேசிய இணைப்பாளர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலக்கம்-151/4, கொட்டா வீதி, பொரல்ல, கொழும்பு-08
என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
தொலைபேசி இலக்கம்: 0777315329 / 077346256
மின்னஞ்சல்: ylshameed@yahoo.com
Published by

Leave a comment