கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப் பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்தி ரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வழங்கியுள்ளார்.
இதே வேளை இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களில் ஹிருனிகா பிரேமச்சந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by

Leave a comment