Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • யுத்த வெற்றியின் ஐந்தாண்டு நிறைவு இன்று

    கொழும்பு: முப்பது வருட காலமாக புலிப் பயங்கரவாதிகளின் கொடூரமான பயங்கரவாதப் பிடியில் சிக்குண்டிருந்த இலங்கைத் திருநாட்டினை வெற்றி கொண்ட யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

  • 22,374 வாக்குகளால் தவறிய மோடியின் கின்னஸ் சாதனை!

    – S-90 வதேதரா: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தான் போட்டியிட்ட வதோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும் மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.

  • இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

    கொழும்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்க்கொண்டு இலங்கை அணியுடன் மோதவுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கு எந்த நாட்டு கிரிக்கெட் அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

  • மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா மஸ்ஜித் குத்பா உரை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் நிகழ்த்தியவர்: மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) (பேஷ் இமாம், மஸ்ஜித் அஸ்செய்யத் செய்யின் மௌலானா – காத்தான்குடி) இடம் : மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா மஸ்ஜித்

  • மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வையிட்டார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் 17-இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு விஜயம் செய்தார்.

  • ‘அரசியல் விளையாட்டு’

    கொழும்பு: தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, கடந்த வாரங்களில் வெளிப்படாமல் இருந்து வந்த நிலையில், கொழும்பில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

  • ஏவிய ஒருசில விநாடிகளில் நடுவானில் வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக் கோள்!

    – அபூஸைனப் மொஸ்கோ: ரஷ்யாவில் ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘ஏ.எம்.4 பி’ என்ற அதி நவீன செயற்கைக் கோள் வானிலேயே வெடித்து சிதறிய நிகழ்வு விஞ்ஞானிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

  • அரசியல் அப்பத்துண்டும் ஆயிரம் கழுகுகளும்

    – பிரகாசக்கவி அதே ஊர் .. அதே ஆலமரம் .. காகங்கள் குயில் வேஷமும்.

  • சாதாரண குடும்பத்தில் பிறந்து தேயிலை விற்றவர் இந்தியாவின் பிரதமராகிறார்!

    டெல்லி: குஜராத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டீ விற்ற நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகிறார். நரேந்திர மோடி குஜராத் மாநிலம் மேசானா மாவட்டம் வாத்நகர் என்ற இடத்தில் 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ந்திகதி தாமோதரதாஸ் முல்சந்த் மோடி – ஹீரா பென் தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தார்.

  • யுத்த வெற்றியின் 5 ஆண்டு நிறைவு மாத்தறையிலும் கொழும்பிலும் வைபவங்கள்

    கொழும்பு: யுத்த வெற்றியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றிவிழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளையும் நாளை மறுதினமும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

  • அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை

    – ACJU கொழும்பு: எமது தாய் நாடாகிய இலங்கைத் திருநாடு பல்வேறு மதங்களை பின்பற்றும் பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களுடன் மிக சிநேகப்பூர்வாக கலந்துறவாடி வருவதோடு இந்நாட்டின் பிரதான மதமாகிய பௌத்த மதத்திற்கு மதிப்பளிப்பவர்களாகவும் இங்கு பல நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றமையை யாவரும் அறிவர். அதே போன்று ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களுடனும் இலங்கை முஸ்லிம்கள் மிக அந்நியோன்னியமாகவும் நெருக்கமாகவும் சகவாழ்வு வாழ்ந்து வருகின்றர்.

  • கிறிஸ்தவரை மணந்த இஸ்லாமிய பெண்ணுக்கு சுடானில் மரணதண்டனை

    ஹர்தூம்: கிறிஸ்தவர் ஒருவரை மணந்த 27 வயதான ஒரு சுடானிய பெண்ணுக்கு மதத்தை கைவிட்ட குற்றச்சாட்டின் பேரில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய திருமணம் செல்லாது என்று கூறி, திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாகக் கூறி அவருக்கு 100 கசையடிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

←Previous Page
1 … 758 759 760 761 762 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar