பெங்களுரு: நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற கல்கத்தா நைட் ரைடர் அணியின் நம்பிக்கை நட்சத்ததிரம் யூசுப் பதான், வெற்றிக்களிப்பில், வெற்றிக்கிண்ணத்துடன் தனது மகிழ்ச்சைவெளிப்படுத்தும் வேளையிலும், தனது மனைவியை மறக்காமல் அவருடனும் சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்டார்.
யூசுப் பதான் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
Published by


Leave a comment