Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “முதலமைச்சர் பதவியை வியாபாரமாக்கினால் முதுகில் குத்துவோம்”: கிழக்குமாகானசபை பிரதி தவிசாளர்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மீராகேனி பிரதேச வறுமைக்கோட்டின்கீழ் வாழும் இருபது யுவதிகளுக்கு ,அவர்களது வாழ்வாதாரத்தை நிவர்த்திக்கும் நோக்கில் இன்று மாலை தையல் பயிற்ச்சி நிலையமொன்று மீராகேர்னி ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னுள்ள கடைத்தொகுதியில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • “மண நிறைவான குடும்ப வாழ்வை நோக்கி”: ஜூம்ஆ ஒலிப்பதிவு

    ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர் பயான் நிகழ்த்தியவர் – மௌலவி அஷ் ஷெய்க் முப்தி ஸியான் பாஸில் (யூசுபி) தலைப்பு – மண நிறைவான குடும்ப வாழ்வை நோக்கி

  • எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் NFGG நடாத்திவரும் விஷேட சந்திப்புக்கள்

    NFGG ஊடகப்பிரிவு கல்குடா: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான விஷேட சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தற்போது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் கல்குடா, கிண்ணியா மற்றும் முதூர் உள்ளிட்ட பிரதேசங்களில் முக்கிய சந்திப்புக்கள் சில நேற்று (05.03.2015) இடம்பெற்றன.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஊடக அமைப்பு உதயம்

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமயங்களைப் பின்பற்றும் தமிழ், சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் வகையில் ‘கிழக்கு ஊடக சங்கம்’ எனும் பெயரில் புதிய ஊடக அமைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தி கிழக்கு மாகாண ஆட்சியை உறுதிப்படுத்தியிருக்கும் த.தே.கூ. தலைவர் சம்பந்தன் ஐயா

    – புவி எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபையின் 2ம் தவணைக்கான ஆட்சியை நறுவுதல் தொடர்பாக கிழக்கில் மையங்கொண்டு விரிவடைந்திருந்த ‘தாழமுக்க’மானது, ஒருமாத காலமாக நாடு முழுவதிலும் சீரற்ற ‘காலநிலை’யைத் தோற்றுவித்திருந்ததுடன் அடிக்கடி பலரும் அதிர்ச்சியடையும் வகையில் பாதுகாப்பான இடங்களை நோக்கி கட்சி தாவுகின்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாகக் காணப்பட்டது.

  • அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் முறைப்பாடு!

    – ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (06) இலஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிகின்றது.

  • புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் மற்றும் அதன் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    – இர்ஷாத் ரஹ்மதுல்லா புத்தளம்: புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் மற்றும் அதன் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள ஹிஜ்ரி 1400 ஞாபகார்த்த மினாராவுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.

  • “தேர்தல்முறை மாற்றப்பட்ட பின்னரே பொதுத் தேர்தல்”

    கொழும்பு: தேர்தல் முறையில் திருத்தம் கொண்டுவந்ததன் பின்னரே புதிய பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்காவின் நியுயோர்க் நகரின் லா கார்டியா விமான நிலையத்தில் பனியில் விபத்துக்குள்ளான விமானம்

  • வாக்குறுதி வழங்கியதை போன்று காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தும் நடைபெறும்: தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர்

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதை போன்று காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தும் நடைபெறும். இவ்வாறு காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக நகர சபை தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர் நேர்காணலின்போது தெரிவித்தார்.

  • கெல்மட்டுக்கும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்புக்கும் முடிச்சுப்போடும் கதையினை ஞானசார தேரர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: பைரூஸ் ஹாஜி

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: இலங்கையில் முகம் மூடப்பட்ட தலைக்க கவசத்தினை மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதிகள் அணிவதற்கு அரசாங்கம் தடை செய்ய முடியுமானல் ஏன் நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது முகம்களை மூடிக்கொள்ளும்படியாக ஹிஜாப் அணிவதனை தடை செய்ய முடியாது?

  • “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புத்திசாலித்தனமான முடிவு இன ஐக்கியத்தை வலுப்படுத்துகின்றது”: SLMC

    கொழும்பு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் புத்திசாலித்தனமான முடிவு இன ஐக்கியத்தை வலுப்படுத்துகின்றது என முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.இக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 501 502 503 504 505 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar