Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அந்தநாள் ஞாபகம்-1: கடித உறையும் தவளைப் பெட்டியும்

    – MJ 1992ம் ஆண்டு, காத்தான்குடியில் ஏற்பட்ட திருமண சீர்திருத்தங்களுக்கு முன்னர் அப்போதய திருமணங்களின் போது பல விடயங்கள் இருப்பினும் அவற்றுள் நகைச்சுவையுடன்கூடிய பிரதான இரு விடயங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிச்சியடைகிறோம். அப்போதெல்லாம் அநேகமான திருமணங்கள் மாலை வேளையிலேயே இடம்பெறும். செல்வந்தர்களின் திருமணங்கள் இரவுச்சாப்பாட்டுடன் இரவில் இடம்பெறும்.

  • சூரிய சக்தி விமானத்தின் சாதனை பயணம் ஒத்திவைப்பு

    ஹவாய்: சூரிய சக்தியைக் கொண்டு உலகை சுற்றிவரும் விமானத்தின் அடுத்த கட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடல் மீதான மோசமான கால நிலை காரணமாக சீனாவிலிருந்து ஹவாய் செல்லும் இந்த சோலார் இம்பல்ஸ் விமானத்தின் பயணம் கைவிடப்பட்டு, அந்த விமான ஓட்டுனருக்கு ஜப்பானுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • போதைப் பொருள் வர்த்தகம் கடத்தல்: மரண தண்டனையை அமுல்படுத்த யோசனை

    கொழும்பு: போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுப் பேச்சுக்கான முன்னெடுப்பொன்றை யோசனையாக முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையைக் கொண்டு வருவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

  • வடக்கில் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு!

    வவுனியா: வடக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் சிறுமியருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் சித்திரவதைகள் என்பவற்றுக்கு முடிவுகட்டி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாடளாவிய ரீதியில் குரல் கொடுக்கப்பட்டு வரும் வேளையில்,

  • பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் மஹிந்த ராஜபக்ஷ

    கொழும்பு: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிபடுத்தியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.

  • வித்யாவின் படுகொலை தொடர்பில் NTJ நடாத்தும் மாநாடு

    NTJ Media Unit  

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் அணி தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்

    ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தனது இளைஞர் அணியை உருவாக்குவது தொடர்பாக ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்றை கடந்த 30.05.2015 அன்று காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பில் நடாத்தியது.

  • மாளிகாவத்தையில் இடம்பெற்ற செய்தியார் சந்திப்பு

    முஜிபுர் ரஹ்மான் கொழும்பு: மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் மாளிகாவத்தையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியார் சந்திப்பு.

  • நல்லாட்சி என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அரசியல் கோசமல்ல அரசியல் இலட்சியமாகும் – NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான்

    ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சி என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அரசியல் கோசமல்ல அரசியல் இலட்சியமாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி

    எச்.எம்.பாத்திமா ஷா்மிலா மட்டக்களப்பு: சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இவைகளின் பாவனையை கட்டப்படுத்தும் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை காலை (01) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

  • ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

    இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதற்கான திட்டமொன்றினை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் முதல் கட்டமாக 15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஐந்தாண்டு திட்டமொன்றினை நடை முறைப்படுத்தவுள்ளதாக கூறினார்.

  • மூதூர் தள வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கை

    மூதூர் முறாசில் மூதூர்: மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பௌதிகவளப் பற்றாக்குறை ஆகியவற்றை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பொது மக்கள் தொடர் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

←Previous Page
1 … 420 421 422 423 424 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar