Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தேர்தல் மறுசீரமைப்பும் முஸ்லிம்களும் – விசேட மாநாடு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: தேர்தல் மறுசீரமைப்புக் குறித்த 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மிக விரைவில் பாராளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் மக்களின் கருத்துக்கள் போதிய அளவில் முன்வைக்கப்படவில்லை என்ற குறைபாடு பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), ‘தேர்தல் முறை மாற்றம் தேசிய

  • பிரதமர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் ஒப்பமிட சு.க அமைச்சர்கள் தயக்கம்

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐ.ம.சு.மு. கொண்டுவர உள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பலர் கையொப்பமிடமாட்டார்களெனத் தெரிய வருகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தான் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை

  • பழமைவாத யூதர்களால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு

    டெல் அவிவ்: இஸ்ரேலில் அதிகரித்து வரும் அதீத பழமைவாத யூதச் சமூகத்தினர் மற்றும் அரேபியர்களின் மக்கள் தொகை காரணமாக நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று என்று இஸ்ரேலிய மத்திய வங்கி தலைவர் கார்னிக் பிளக் எச்சரித்துள்ளார்.

  • தேர்தலை எதிர்நோக்க முன்னர் வட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

    – அபூ அஸ்ஜத்  மன்னார்: பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு வெளிவரும் என்று பலர் எதிர்பார்த்து அதற்காக வரிந்த கட்டிக் கொண்டு நிற்கின்ற வேளையில் அதனையும் கடந்து தமது வாழ்விடங்களை இழந்து தவிக்கும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்விம் சமூகத்தின் கவனம் ஈர்க்கப்பட வேண்டியுள்ளது.

  • சிங்கத்திடம் பலியான 22 வயதுடைய அமெரிக்க யுவதி!

    – SHM ஜொகன்னஸ்பேர்க்: தென்னாபிரிக்க நகரான ஜொகன்னர்ஸ்பேர்க்கிற்கு அருகே உள்ள பிரபலமான லயன் பார்க்கில் அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை சிங்கம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவர் கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஜொகன்னர்ஸ்பேர்க்கிற்கு 30 கிலோ மீட்டர் வடக்கே இருக்கும் லயன் பார்க்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  • வித்தியாவின் கொலை ஒரு தனிப்பட்ட குடும்பத்தின், சமூகத்தின் பிரச்சினையோ அல்ல

    – எம்.ரீ.எம். பாரிஸ் கொழும்பு: 18 வயதுபாடசாலை மாணவி வித்தியா வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்சினையோ அல்லது சமூகத்தின் பிரச்சினையோ அல்ல. மாறாக, இலங்கையில் அவதானத்துக்குரிய ஒருதேசியப் பிரச்சினையாகும். இத்தகைய ஒரு கொடிய பிரச்சினையை இல்லாதொழிப்பதில் ஊடக நிறுவனங்களுக்கும் அதிக பங்குண்டு.

  • அமெரிக்காவில் மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

    – AF-90 நியூயோர்க்: அமெரிக்காவில் உள்ள அம்பர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் துணிக் கடையில் மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தைச் சேர்ந்தவர் சமந்தா இலாப் (24). அவர் தனது 17வது வயதில் ஓக்லஹாமா மாநிலத்தின் துல்சா நகரில் இருக்கும் அபர்குரோம்பி மற்றும் ஃபிட்ச் துணிக் கடையில் சேல்ஸ் வேலைக்கு விண்ணப்பித்தார்.

  • பாகிஸ்தானில் ஆயுத முணையில் கொள்ளையடிக்கப்படும் நகைக்கடை (காணொளி)

  • கோக்கோ கோலா கேட்ட முஸ்லீம் பெண்ணை அவமரியாதை செய்த அமெரிக்க விமான நிறுவனம்

    – AF-90 நியுயோர்க்: அமெரிக்காவில் விமான பயணித்தின்போது குடிக்க கோக்கோ கோலா கேட்ட முஸ்லீம் பெண்ணுக்கு அது மறுக்கப்பட்டது. அதற்கான காரணமாக அந்த விமான நிறுவனத்தின் பணிப்பெண் கூறியதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த கோலா கேனை அப்பெண் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பது விமான நிறுவனம் தான் விதித்த தடைக்கு கூறிய காரணமாகும்.

  • 450 பேருடன் சீன ஆற்றில் கவிழ்ந்த கப்பல்

    சங்கை: சீனாவில் ஆற்றில் கவிழ்ந்துள்ள பயணிகள் கப்பல் ஒன்றுக்குள் இன்னும் யாராவது உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர். கப்பல் கவிழ்ந்து 15 மணிநேரம் கடந்தும் சுழியோடிகள் 65 வயதுப் பெண் ஒருவரை கப்பலுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.

  • LLRC யிற்கு புறம்பாக உண்மைகண்டறியும் ஆணைக்குழு ஒன்று நல்லாட்சி அரசினால் அமைக்கப்படல் வேண்டும்

    – ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார்.

  • “இளைஞர்கள் என்பவர்கள் இந்நாட்டின் தேசிய சொத்து”

    கல்குடா: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இக்பால் இளைஞர் கழகத்தின் கல்வி,பயிற்சி மற்றும் தொழில் பிரிவின் இவ்வாண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் ‘நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்’ எனும் 2ஆம் கட்ட விஷேட வேலைத்திட்டம் கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

←Previous Page
1 … 419 420 421 422 423 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar