மூதூர் தள வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கை

unnamedமூதூர் முறாசில்

மூதூர்: மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பௌதிகவளப் பற்றாக்குறை ஆகியவற்றை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பொது மக்கள் தொடர் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூதூர் தள வைத்தியசாலைக்கு முன்னால் இன்று திங்கட் கிழமை ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை தொடர்ந்து இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment