-
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்?
லண்டன்: இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
-
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள திரிய பியச வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் தேசிய வீடமைப்பு தினத்தையொட்டி சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள திரிய பியச வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு சாய்ந்தமருது 2ம் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.
-
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலீஸ் நிலையத்தினால் விசேட ஏற்பாடுகள்
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆந் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலீஸ் நிலையத்தினால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.
-
அரச ஊழியர்களுக்கு 2000 ரூபா சம்பள உயர்வு
கொழும்பு: அரச ஊழியர்களுக்கான மற்றொரு 2000 ரூபா சம்பள உயர்வு இந்த மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவித்தார்.
-
இராணுவ முகாம்களை நீக்குவதா? இல்லையா? : அரங்சாங்கம் முடிவெடுப்பதில்லை : ரணில்
கொழும்பு: இராணுவ முகாம்களை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் அரங்சாங்கம் முடிவெடுப்பதில்லை. இவ்விடயம் தொடர்பில் படைத்தரப்பினரே தீர்மானம் மேற்கொள்வார்கள் என பிரதமர் ரணில் விக்கிரசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
-
அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பாராளுமன்றத்தில் 20 வது திருத்தம் தொடர்பிலான விவவாதத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பு
– தொகுப்பு-அபூ அஸ்ஜத் பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம், கௌரவ குழுக்களின் பிரதி தலைவர் அவர்களே ! இன்று அறிமுகம் செய்ய முயற்சிக்கின்ற தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ முறையினுல் தொகுதிவாரித் தேர்தல் முறையாகும்.
-
வில்பத்து விடயத்தில் ஏன் மௌனம்? ஊடகவியலாளர் முன் திணறிய ஹக்கீம்
– அபூ பத்ரி கொழும்பு: வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் – வில்பத்து என்று திசை மாறி விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் – இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதுவித கருத்தும் கூறாமல் மௌனம் காத்துவருகின்றமை அரசல்புரசலாக நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பாரிய விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.
-
நட்சத்திர ஹோட்டல்களில் சமையல்காரிகளாகப் பணிபுரிய சவுதிப் பெண்களுக்கு அனுமதி!
– MJ றியாத்: சவுதி அரேபியாவின் நட்சத்திர ஹோட்டல்களில் சமையல்காரியாக (ஷெஃப்) பணியாற்ற சவுதிப் பெண்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை சவுதி அரேபபியா தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் சமையல்காரியாக மாத்திரமே பணியாற்ற முடியும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
-
தொடரும் அவலம்: பெண்ணை கடத்திச் சென்று குளத்துக்குள் வைத்து கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகம்
ஆனமடு: ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
-
‘டைட்டானிக்’ புகழ் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலி
கலிஃபோர்னியா: பிரபல ஹொலிவுட் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. டைட்டானிக், அவதார், பிரேவ்ஹார்ட் உள்ளிட்ட மிகப் பிரபலமான படங்களின் இசையமைப்பாளரான ஹார்னர், இரண்டு முறை ஒஸ்கர் விருது வாங்கியவர்.
-
இரட்டை வாக்குச்சீட்டு தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் NFGGயும் பங்கு பற்றியது
– NFGG கொழும்பு: 20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென சிறுபாண்மை மற்றும் சிறிய கட்சிகளால் கோரப்படும் இரட்டை வாக்கு நடை முறை பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடை பெற்றது. சிறுபான்மைக் கட்சிகள் பலவும் பங்கு பற்றிய இவ்விசேட கலந்துரையாடலில் முஸ்லிம் சமூகம் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (NFGG), அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் (ACMC) பங்குபற்றின.
-
குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)