Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இளைஞர் ஊடகவியலாளர்களுக்கிடையில் பரந்தளவில் கலந்துரையாடலை ஏற்படுத்தும் மூன்று நாள் கருத்தரங்கு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் சகவாழ்வினை மேம்படுத்துவதற்காக இளைஞர் ஊடகவியலாளர்களுக்கிடையில் பரந்தளவில் கலந்துரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மூன்று நாள் கருத்தரங்கு இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை இலக்கம் 345,லெவிஸ் பிளேஸ் நீர்கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள கெமலோட் பீஷ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

  • வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2015ம் ஆண்டுக்கான வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • NTJ யின் ஷீஆ ஒழிப்பு மாநாடு

    NTJ

  • ஹஜ் நெரிசலின் உயிரிழப்பு அறிவிப்பை விட மும்மடங்கு!

    றியாத்: இவ்வருட ஹஜ் கடமையின்போது மக்கா (ஹஜ்) பிரதேசங்களில் இடம்பெற்ற நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சவுதி அரேபியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடவும் சுமார் மூன்று மடங்கு அதிகம் என ஏ.பீ. செய்திச் சேவையின் தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

  • மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் சட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் றொஸ், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ்வைச் சந்தித்தார்

    நமது நிருபர் காத்தான்குடி: அமெரிக்காவிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (HUMAN RIGHTS WATCH)வின் Legal & Policy Director Mr. James Ross இன்று (21.10.2015) இரவு காத்தான்குடிக்கு விஜயம் செய்து, ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைகளைப் பேணும் கண்காணிப்பு ஆர்வலரான திரு. ருக்கி பெர்ணான்டோவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

  • தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் 2016ம் ஆண்டு ஹிப்ழு,கிதாபுப் பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதி

    பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: வாழைச்சேனை தியாவெட்டுவான் தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் 2016ம் ஆண்டு ஹிப்ழு,கிதாபுப் பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதி தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • மஃஹதுஸ் ஸூன்னா அந் நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் 2016- புதிய மாணவர் அனுமதி

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா அந் நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் 2016ம் ஆண்டு புதிய மாணவர் அனுமதி தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

    மெளலவி. அல்ஹாஜ். மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி 📎இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும்ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. 📕நூல்: புகாரி 2006

  • கொண்டையாவை பிணையில் எடுக்க எவரும் முன்வரவில்லை – மீண்டும் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

    லங்காதீப : தமிழாக்கம் எம்.ஐ.அப்துல் நஸார் கம்பஹா: கொண்டையாவை பிணையில் எடுக்க எவரும் முன்வராததன் காரணமாக அவரை மீண்டும் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்ற நீதிபதி ரிகிரி கே. ஜயதிலக்க உத்தரவிட்டார்.

  • “முதலமைச்சரின் கர்வத்தை கட்டுப்படுத்த கட்சியின் தலைமையும், உயர்பீடமும் தலையிட வேண்டும்”

    SLMC யின் உயர்பீட உறுப்பினர் அல்ஹாஜ் MH. கபூர் (JP) தெரிவிப்பு ஏறாவூர்: அண்மைக்காலமாக எமது கட்சியின் பிரதி தலைவரான கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கைகள் எமது பார்வையில் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாகவே தென்படுவதோடு .எமது பிரதேச கட்சி ஆதரவாளர்களின் மனங்களை புன்னடையச் செய்தும் வருகின்றது.

  • ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவும்,கிழக்கு முதலமைச்சரும்

    அபிவிருத்திக் குழு செயலாளர் UL. முஹைதீன் பாவா (JP) ஏறாவூர்: ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு 24 பேர் கொண்ட “வைத்தியசாலை அபிவிருத்தி குழுவை” அப்போதைய மாகாண விவசாய அமைச்சராக இருந்த  ஹாபீஸ் நசீர் அஹமத்  நியமனம் செய்தார்.

  • வீரேந்தர் ஷேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

    மும்பை: இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீரேந்தர் ஷேவாக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தனது 37வது பிறந்த நாளான இன்று அவர் இதை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த நான்கே கிரிக்கெட் வீரர்களில் ஷேவாக்கும் ஒருவர். இந்தியாவில் இந்த சாதனையைச் செய்த ஒரே வீரரும் அவரேதான்.

←Previous Page
1 … 301 302 303 304 305 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar