சந்தேக நபர்கள் கைது மே 10ம் திகதி வரை விளக்க மறியலில்
காத்தான்குடி: கடந்த 24.04.2016 அன்று இரவு காத்தான்குடி கர்பலா பகுதியில் வைத்து பாத்திமா * * யா என்ற 38 வயது பெண்மனியை துஸ்பிரயோகம் செய்பட்டு காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்று இரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பின்னார் வைத்தியசாலையில் மேற்கொன்ட விசாரணைக்கு அமைவாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த ஜலால்தீன்,சலீம் ஆகிய இருவரும்
குறித்த பெண் வீடுகளில் பணிப் பெண்ணாக வேலைக்கு செல்பவர் என்றும் வீடொன்றில் வேலை இருப்பதாகக் கூறி ஆட்டோ ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று காலை கைதுசெய்யப்பட்டு மே 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
(நமது செய்தியாளர்)
Published by

Leave a comment